NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
திருக்குறளில் உள்ள குறட்பாக்கள்
a)
1303
b)
1333
c)
1330
2.
திருக்குறளில் மொத்த அதிகாரங்கள்
a)
123
b)
133
c)
321
d)
1330
3.
ஒப்புரவு-என்பதன் பொருள்
a)
கடல்
b)
உதவி
c)
உறவு
d)
வானம்
4.
உலகில் இணையில்லாதது உயர்ந்தது ஒன்று?
a)
உணவு
b)
செல்வம்
c)
புகழ்
d)
வானம்
5.
துன்பப்படுபவர்--------
a)
தீக்காயம் பட்டவர்
b)
பொருளைக் காக்காதவர்
c)
தீயினால் சுட்டவர்
d)
நாவைக் காக்காதவர்
6.
வடு-என்பது
a)
ஆறாத புண்
b)
காயம்
c)
தழும்பு
d)
ஆறக்கூடியது
7.
திருக்குறளுக்கு உரை வழங்கியவர்கள்?
a)
எழுவர்
b)
இருவர்
c)
பதின்மர்
d)
ஐவர்
8.
வசை -என்பதன் பொருள்
a)
பழி
b)
புகழ்
c)
பண்பு
d)
தொழில்
9.
திருக்குறளுக்கான சிறந்த உரை----
a)
மணக்குடவர்
b)
மாணிக்கவாசகர்
c)
பரிமேழழகர்
d)
மு.வரதராசனார்
10.
திருக்குறளைப் புகழ்ந்து பாடும் நூல்------
a)
திருவள்ளுவமாலை
b)
நற்றிணை
c)
நெடுந்தொகை
d)
அடையடுத்த ஆகுபெயர்
Reset
