NEW
Font size
Worksheetsதிருச்சாழல்
Total questions: 10
Worksheet time: 5mins
மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை
திருமந்திரம்
திருப்பாவை
திருச்சாழல்
திருவருட்பா
சாலை என்பது யார் விளையாடும் ஒருவகையான விளையாட்டு
ஆண்கள்
பெண்கள்
குழந்தைகள்
அரசர்கள்
திருச்சாழல் வடிவத்தை பெரிய திருமொழியில் பயன்படுத்தியுள்ளனர் யார்
திருமங்கையாழ்வார்
நம்மாழ்வார்
பெரியாழ்வார்
பூதத்தாழ்வார்
சைவ சமயத்தின் திருமுறைகள் எத்தனை
10
12
14
16
திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன
50
ஐம்பத்தி ஒன்று
55
ஐம்பத்தி ஆறு
திருவாசகத்தின் மொத்த பாடல்கள் எத்தனை
458
548
658
854
திருவாசகத்தில் பாடப் பெற்றுள்ள சிவதலங்கள் எத்தனை
18
இருபத்தி எட்டு
முப்பத்தி எட்டு
நாற்பத்தி எட்டு
திருச்சாழல் எந்த கோவிலில் பாடப்பெற்றது
தஞ்சை
தில்லை
திருச்சி
மதுரை
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்
ஜி யு போப்
வீரமாமுனிவர்
சீகன்பால்க்
மாக்ஸ் முல்லர்
சைவ சமய குரவர்கள் எத்தனை பேர்
இருவர்
மூவர்
நால்வர்
ஐவர்
