WorksheetsTamil
Total questions: 15
Worksheet time: 8mins
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் நூல்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
நற்றிணை________என்ற அடைமொழியால் போற்றப்படும்
நல்ல நூல்
நல்ல பாடல்
நல்ல திணை
நற்றிணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
401
400
452
நற்றிணையின் பாடல் அடி வரையறை
4 அடி முதல் 8 அடி வரை
3 அடி முதல் 6 அடி வரை
9 அடி முதல் 12 அடி வரை
நற்றிணை பாடலை தொகுப்பித்தவர்
பாண்டியன் நெடுஞ்செழியன்
பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குலோத்துங்க பாண்டியன்
நற்றிணையில் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர்
போதனார்
பெருந்தேவனார்
கபிலர்
நற்றிணையில் 110 ஆம் பாடலை மட்டும் பாடியவர்
பெருந்தேவனார்
போதனார்
பேயனார்
போதனார் பாடிய நற்றிணைப் பாடலில் பாடல் அடி வரையறை
9 முதல் 12 வரை
9 முதல் 13 வரை
6 முதல் 12 வரை
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால் என்ற பாடலின் ஆசிரியர்
பெருந்தேவனார்
போதனார்
ஓரம்போகியார்
வறுமையில் செம்மையாய் வாழ அறிவுறுத்துவது _________
செய்யுள்
கல்வி
பாடம்
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்ககலத்து ஒருவகை ஏந்தி.. இப்பாடலின் திணை
குறிஞ்சி
நெய்தல்
பாலை
மகள் நிலை உரைத்தல் துறையின் வேறு பெயர்
மனைமாட்சி
மனை மருட்சி
மனை புரட்சி
பிரசம் என்ற சொல்லின் பொருள்
வறுமை
தேன்
பெருமிதம்
ஒழுகுநீர் என்ற சொல்லின் இலக்கண குறிப்பு
பண்புத்தொகை
மூன்றாம் வேற்றுமைத்தொகை
வினைத்தொகை
செவிலித்தாய் என்பவர் யார்
பெற்றத் தாய்
வளர்ப்புத்தாய்
வாடகைத் தாய்
