NEW
Font size
S
M
L
XL
Worksheetsபதினொன்றாம் வகுப்பு-குறுந்தொகை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்று---
a)
திருக்குறள்
b)
மலைபடுகடாம்
c)
சங்கஇலக்கியம்
d)
குறுந்தொகை
2.
குறுந்தொகை பாடலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர்----
a)
பேயனார்
b)
உருத்திரசன்மர்
c)
வெள்ளிவீதியார்
d)
பாரதம் பாடிய பெருந்தேவனார்
3.
குறிஞ்சித்திணை என்பது----சார்ந்த இடமாகும்
a)
நற்றிணை
b)
குறுந்தொகை
c)
கலித்தொகை
d)
புறநானூறு
4.
சிதவல்-என்பதன் பொருள்
a)
ஊன்றுகோல்
b)
தலைப்பாகை
c)
தலை
d)
உடல்
5.
எட்டுத்தொகை நூல்களில் புறம் சார்ந்த நூல்கள்
a)
இரண்டு
b)
நான்கு
c)
மூன்று
d)
ஒன்று
6.
வெள்ளிவீதியார் சங்கத்தொகையில் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை
a)
31
b)
13
c)
9
d)
1
7.
திணை-என்பது
a)
தாணியம்
b)
உணவு
c)
நிலம்
d)
ஒழுக்கம்
8.
நம் பாடப்பகுதியில் உள்ள குறுந்தொகையின் பாடலாசிரியர்.
a)
பெருந்தேவனார்
b)
வெள்ளிவீதியார்
c)
பூரிக்கோ
d)
கபிலர்
9.
குறுந்தொகை என்பது அகநூலா?புறநூலா?அகமும் புறமும் சேர்ந்தவையா?
a)
அகம்
b)
புறம்
c)
அகமும் புறமும்
10.
குறிஞ்சி நிலத்தின் கடவுள்
a)
முருகன்
b)
திருமால்
c)
வருணன்
d)
காளி
Reset
