NEW
Font size
Worksheetsதமிழின் இனிமை IL2
Total questions: 15
Worksheet time: 8mins
5. பனி+மலர்- சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
பனிம்மலர்
பனிமலர்
பன்மலர்
பணிமலர்
தமிழின் மூன்று பிரிவுகள்
இனிமை,பெருமை,நன்மை
அறம்,பொருள்,இன்பம்
இயல்,இசை,நாடகம்
தமிழில் உள்ள மிகப்பழைய நூல்
நன்னூல்
திருக்குறள்
தொல்காப்பியம்
மணிமேகலை
தமிழ் முதல் எழுத்துக்கள் எத்தனை
12
18
30
216
'உ' என்பது
உயிர் எழுத்து
மெய் எழுத்து
உயிர் மெய் எழுத்து
ஆய்த எழுத்து
இதில் மெய் எழுத்து அல்லாதது
க
ல்
ய்
த்
மொழி ' என்பதன் பன்மைச் சொல்
மொழிகள்
மொலிகள்
மொளிகள்
முதல் எழுத்தாக வரும் உயிர் எழுத்துகள் எத்தனை?
12
18
6
3
ஒரு சொல்லில் முதல் எழுத்தாக மெய்யெழுத்து அமையுமா?
சொல்லமுடியாது
இல்லை
ஆம்
வருவேன்
கனடாவில் வாழும் தமிழர் தொகை
100,000
300,000
250,000
50,000
'வளர் 'என்பதன் ஆங்கிலச் சொல்
rule
mong
grow
palace
மெய் எழுத்து அல்லாதது
த்
து
ய்
ல்
'இனிமை' என்பதன் ஆங்கிலச் சொல்
sour
sweet
bitter
soft
கனடாவில் தமிழர் கூடுதலாக வாழும் இடம்
ஒட்டாவா
மொன்றியால்
டொராண்டோ
வான்கூவர்
உமது தாய் மொழி என்ன ?
ஆங்கிலம்
பிரெஞ்சு
தமிழ்
மலாய்
