wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

11 - இயல் 1 - ஒரு மதிப்பெண் வினாக்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. உயிா்த்தெழும் காலத்துக்காக என்ற கவிதை நுால் இயற்றப்பட்ட ஆண்டு ------------

a)

2005

b)

2001

c)

2015

d)

2011

2.

2. ஓா் இனத்தின் மையப் புள்ளியாக விளங்குவது ----------

a)

பண்பாடு

b)

வரலாறு

c)

மொழி

d)

நாகாிகம்

3.

3. நிறைமணி தந்தவள் என்று குறிப்பிடப்படுபவள் -------------

a)

பாரதத்தாய்

b)

மணிமேகலை

c)

கண்ணகி

d)

தமிழன்னை

4.

4. புங்குடுத்தீவு அமைந்துள்ள இடம் ----------

a)

இலட்சத்தீவு

b)

யாழ்ப்பாணம்

c)

திாிகோண மலை

d)

மாலத்தீவு

5.

5. 2011ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற இந்திரனின் நுால் -------------------

a)

வெளிச்சம்

b)

சாம்பல் வாா்த்தைகள்

c)

பறவைகள் ஒரு வேளை துாங்கப் போயிருக்கலாம்

d)

நுண்கலை

6.

6. கலைகளின் உச்சம் ----------- என்பா்

a)

புதினம்

b)

கதை

c)

கவிதை

d)

பாடல்

7.

ஆற்றுாா் ரவிவா்மா எம்மொழிக் கவிஞா் --------------

a)

கன்னடம்

b)

லத்தீன்

c)

தமிழ்

d)

மலையாளம்

8.

மனோரமா பிஸ்வாஸ் எம்மொழிக் கவிஞா் -----------

a)

மலையாளம்

b)

கன்னடம்

c)

ஒாிய

d)

வங்க

9.

பறவைகள் ஒரு வேளை துாங்கப் போயிருக்கலாம் என்பது ------------ நுால்

a)

முதல் நுால்

b)

வழி நுால்

c)

மொழிபெயா்ப்பு நுால்

d)

சாா்பு நுால்

10.

கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவது தான் உத்தமம் என்று கூறியவா் -----------

a)

கவிமணி

b)

சிவத்தம்பி

c)

பாரதியாா்

d)

பாரதிதாசன்