NEW
Font size
Worksheetsதிருமலை முருகன் பள்ளு - பகுதி 1
Total questions: 10
Worksheet time: 5mins
1. பள்ளிசை என வழங்கப்படும் நுால் ---------------.
திருமலை முருகன் பள்ளு
பெத்லகேம் குறவஞ்சி
முக்கூடற்பள்ளு
திருக்குற்றால குறவஞ்சி
2. பள்ளு ------------- எனவும் வழங்கப்படும்.
காவியம்
உழவா் இசை
புள்ளிசை
உழத்திபாட்டு
3. தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாா்ந்தது-------------.
குறவஞ்சி
கலம்பகம்
பள்ளு
பிள்ளைத்தமிழ்
4. திருமலைக் குன்றின் மேலுள்ளவா் -------------.
அருகன்
திருமால்
சிவன்
முருகன்
5. திருமலை முருகன் பள்ளு நுாலின் ஆசிாியா் ---------------.
அழகிய பொியவன்
பொியவன் கவிராயா்
பிள்ளைப்பெருமாள்
திாிகூடராசப்பா்
6. பொியவன் கவிராயாின் காலம் ----------.
கி.பி.17 ஆம் நுாற்றாண்டு
கி.பி.18 ஆம் நுாற்றாண்டு
கி.பி.16 ஆம் நுாற்றாண்டு
கி.பி.19 ஆம் நுாற்றாண்டு
7. குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப் பட்டணத்திற்கு அருகில் உள்ள சிறுகுன்றின் பெயா் -------------------.
ஆனை மலை
சிறு மலை
திருமலை
முதுமலை
8. வடகரை நாட்டில் ரீங்காரமிட்டுப் பாடும் வண்டுகளின் பண் -----------------------.
சாதாாி
முல்லை
இந்தளம்
குறிஞ்சி
9. வேளாண்மை இலக்கியம் என்றழைக்கப்படுவது -------------------------.
குறவஞ்சி
ஒற்றை வைக்கோல் புரட்சி
பள்ளு
திருக்குறள்
10. வட ஆாிநாடு எனப்படுவது ------------------.
திருமலை
குற்றாலம்
திருத்தணி
உதகமண்டலம்
