Free Printable Worksheets
Font size
More settings
குறளடியில் எத்தனை சீர்கள் இருக்கும்?
ஒன்று
இரண்டு
அன்றே மறப்பது நன்று - சிந்தடிக்குச் சரியான எடுத்துக்காட்டா?
ஆம்
இல்லை
அளவடியில் ஐந்து சீர்கள் இருக்கும்.
சரி
தவறு
மரபுக்கவிதைகளில் வெண்பா வகையும் ஒன்று?
அடிகளில் முதல் எழுத்து ஒன்றி வருவது...
மோனை
எதுகை
சின்ன சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
- இவ்வரிகளில் இயைபு இல்லை.
அந்தாதி என்றால்...
பாடலைத் தொடங்கும் சொல்லில் அடுத்த அடியை முடிக்க வேண்டும்
பாடலை முடிக்கும் சொல்லில் அடுத்த அடியைத் தொடங்க வேண்டும்
அசை என்பது என்ன?
சொற்கள்
வாக்கியம்
எழுத்து
View all
10 questions
தமிழர்களின் தற்கால நிலைமை
Worksheet
•
6th Grade - Professio...
நடிகர் திலகம்
12th Grade
4 questions
மரபுத்தொடர்
9th - 12th Grade