NEW
Font size
Worksheetsஇயல்1
Total questions: 9
Worksheet time: 5mins
உலகச் சிட்டுக்குருவிகள் நாள்
மார்ச் 20
மார்ச் 10
மார்ச் 13
மார்ச் 30
ஏதிலிக்குருவிகள்-ஆசிரியர்
பெரியவன் கவிராயர்
அழகிய பெரியவன்
பெரியார்
பெரியாழ்வார்
தகப்பன் கொடி புதினத்திற்கு கிடைத்த பரிசு, ஆண்டு
சாகித்திய அகாதமி, 2003
பாரதிதாசன் விருது, 2005
தமிழக அரசு விருது, 2003
எதுவும் இல்லை
பெருகும் வேட்கை-என்பது
கவிதைத் தொகுப்பு
சிறுகதைத் தொகுப்பு
கட்டுரைத் தொகுப்பு
புதினத் தொகுப்பு
அழகிய பெரியவன் பிறந்த ஊர்
சேதராப்பட்டு
பேரணாம்பட்டு
சைதாப்பேட்டை
சனநாதபுரம்
இயற்கைக்கும் மனிதனுக்கும் தொப்புள் கொடியாக அமைவது
காற்று
நீர்த்துளிகள்
உயிர்த்துளி
மழைத்துளி
இடம் பெற்றுள்ள கவிதை, ஆசிரியர்
ஏதிலிக்குருவிகள்-, பிரமிள்
திருமலை முருகன் பள்ளு, பெரியவன் கவிராயர்
காவியம், பிரமிள்
எதுவும் இல்லை
என்பது
பிரமிள் கவிதை நூல்
பிரமிள் கட்டுரை தொகுப்பு
நாடகம்
எதுவும் இல்லை
காவியம்
ஏதிலிக்குருவிகள்-
திருமலை முருகன் பள்ளு
குறுந்தொகை
