Font size
Worksheetsஅறிவியல் செயற்பாங்குத் திறன்
Total questions: 40
Worksheet time: 20mins
எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
உற்றறிதல்
அனுமானித்தல்
ஊகித்தல்
குறிப்பெடுத்தல்
ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே ___________________ ஆகும்.
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
அளவெடுத்தல்
தொடர்பு கொள்ளுதல்
_____________ பொருத்தமான கருவியைப் பயன்படுத்தினால்தான் சரியான அளவை அறிய முடியும்.
உற்றறிதலுக்கு
அளவெடுப்பதற்கு
படம் வரைய
தொடர்பு கொள்வதற்கு
படம், அட்டவணை, சின்னம், _____________ போன்றவைத் தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.
சுத்தம்
எண்கள்
குறைவரைவு
அளத்தல்
ஒரு பொருள் அல்லது சூழலைப்பற்றிய உற்றறிதலுக்கான காரணம்
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தல்
நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்
உற்றறிதல்
மாறிகள்
முன் அனுமானம் செய்தல்
ஊகித்தல்
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கமளிப்பது
வகைப்படுத்துதல்
சேகரித்த தகவல்களை விளக்குதல்
செயல்நிலை வரையறை
உற்றறிதல்
ஒரு ஆராய்வுக்கு முன் சரி எனக் கருதப்படும் கூர்று
கருதுகோள் உருவாக்குதல்
முடிவு
தொடர்பு உருவாக்குதல்
பரிசோதனை மேற்கொள்ளுதல்
ஐம்புலன்களின் துணையுடன் தகவல்களைச் சேகரித்தல்
ஊகித்தல்
உற்றறிதல்
கருதுகோள் உருவாக்குதல்
மாறிகளை நிர்ணயித்தல்
காலத்திற்கு ஏற்றவாறு ஒரு பொருளின் இட அமைவு, இலக்கு உருவ அமைப்பு, கொள்ளளவு போன்றவற்றினால் காணப்படும் மாற்றத்தை விவரித்தல்
கால அளவிற்கும் ஊகித்தலுக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்துதல்
இட அளவிற்கும் மாறிகளுக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்துதல்
இட அளவிற்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்துதல்
படத்திற்கு ஏற்ற ஓர் உற்றறிதலைக் குறிப்பிடுக.
பெட்டி A-இல் 4 மீன்கள் உள்ளது
பெட்டி A-ஐக் காட்டிலும் பெட்டி-B-இல் உள்ள மீன்கள் பெரியதாக உள்ளது
பெட்டி A-ஐக் காட்டிலும் பெட்டி-B-இல் உள்ள மீன்கள் சிரியதாக உள்ளது
பெட்டி B-இல் உள்ள மீன்கள் பெரியதாக உள்ளது
20 நிமிடத்திற்குப் பிறகு வெட்டுக்கிளியின் நிலையை முன் அனுமானித்து கூறுகள்
வெட்டுக்கிளி இறந்து விடும்
வெட்டுக்கிளி உயிருடன் இருக்கும்
வெட்டுக்கிளி பறந்து விடும்
வெட்டுக்கிளியிடம் எந்த மாற்றமும் ஏற்படாது
காந்தம் ஈர்த்தப் பொருள்களை உற்றறிந்து உன் ஊகித்தலைக் குறிப்பிடுக.
காந்தம் பொருள்களை ஈர்த்துள்ளது
காந்தம் இரும்பு பொருளை மட்டும் ஈர்த்துள்ளது
காந்தம் பென்சில் மற்றும் அழிப்பானை ஈர்க்கவில்லை
அட்டவணையில் காணப்படும் தற்சார்பு மாறியைக் குறிப்பிடுக.
தக்காளி பழங்களின் எண்ணிக்கை
தக்காளி செடியின் வகை
போடப்பட்ட உரத்தின் அளவு(g)
அளவு(g)
அட்டவணை ஆய்வின் முடிவைக் காட்டுகிறது. இந்த ஆய்வின் நோக்கத்தைக் குறிப்பிடுக.
உரத்தின் அளவு அதிகரிக்கிறது
தக்காளி பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
உரத்தின் அளவிற்கும் தக்காளி பழங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ளத் தொடர்பை ஆராய.
உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளி பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது
படம் ஓர் ஆய்வைக் காட்டுகிறது. இந்த ஆய்வின் தற்சார்பு மாறியைக் குறிப்பிடுக
காந்தம்
பென்சில்
அழிப்பான்
பொருளின் வகை
அட்டவணை ஆய்வின் முடிவைக் காட்டுகிறது. இந்த ஆய்வின் மாற்றமைவைக் குறிப்பிடுக.
உரத்தின் அளவு
அதிகரிக்கிறது
குறைகிறது
தக்காளி பழங்களின் எண்ணிக்கை
1.உற்றறிதலின் கூற்றினை தேர்ந்தெடுக
மாற்றத்திற்கான காரணத்தை கூறுதல்
எண்களைப் பயன்படுத்தி குறிப்பெடுத்தல்
ஜம்புலன்களைக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அல்லது நிகழும் சம்பவங்களை திரட்டுதல்
நடக்கவிருக்கும் சம்பவங்கள் அல்லது சம்பவங்களை கூறுதல்
படத்திற்கேற்ற சரியான அறிவியல் செயல்பாங்கு திறனை தேர்ந்தெடுக.
முன் அனுமானித்தல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
தொடர்பு கொள்ளுதல்
இவற்றில் எது உற்றறிதலின் கூற்றுகளாகும்
உருகுகிறது
காற்றுதூய்மை கேடு ஏற்படும்
குளிர்ச்சியாக உள்ளது
இனிப்புச் சுவை
புறத்தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே மாதிரியான தன்மைகள் மற்றும் அமைப்புகள் எனச் சூழலை பிரித்து காட்டுவது ...........................
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்
அறிவியல் செயல்பாங்கு திறன்களை தேர்ந்தெடுக
செயல்நிலை வரையறை செய்தல்
அளவெடுத்தலும் எண்களை பயன்படுத்தலும்
மாறிகளைக் கட்டுப்படுத்துதல்
பரிசோதனை செய்தல்
முடிவு செய்தல்
அளவிடும் கருவிகளைப் பயன்படுத்தி ஒரு பொருளின் _________, _____________ அல்லது ______ துல்லியமாக அளவிடலாம்
கொள்ளளவு
சூழலை
பரப்பளவு
எடை
புறத்தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரே மாதிரியான தன்மைகள் மற்றும் அமைப்புகள் எனச் சூழலை பிரித்து காட்டுவது ...........................
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும்
நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்
உற்றறிதல்
செயல்நிலை வரையறை செய்தல்
அனுமானித்தல்
ஊகித்தல்
அறிவியல் செயல்பாங்கு திறன்களை தேர்ந்தெடுக
செயல்நிலை வரையறை செய்தல்
அளவெடுத்தலும் எண்களை பயன்படுத்தலும்
மாறிகளைக் கட்டுப்படுத்துதல்
பரிசோதனை செய்தல்
முடிவு செய்தல்
ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கப்பெறும் புள்ளி விபரங்களை அல்லது முடிவுகளை துல்லியமாகவும் தெளிவாகவும் விளக்குதல்
செயல்நிலை வரையறை செய்தல்
முன் அனுமானித்தல்
தொடர்பு கொள்ளுதல்
சேகரித்த தகவல்களை விளக்குதல்
ஓர் ஆய்வில் மாறிகளைக் கட்டுப்படுத்துவதின் நோக்கம் என்ன?
ஆய்விற்கான செலவுகளைக் குறைக்க
ஆய்விற்கான நேரத்தைக் குறைக்க
ஆய்வில் சரியான முடிவைக் கண்டறிய
ஆய்வில் விபத்துகளித் தவிர்க்க
செல்வா வெவ்வேறு அளவிலான காந்தங்களின் சக்தியை ஆராய்ந்தான். அவ்வாய்வின் சார்பு மாறி எது?
காந்தத்தின் அளவு
காந்தத்தின் வகை
ஈர்க்கும் பொருளின் எண்ணிக்கை
காந்தத்தின் எண்ணிக்கை
செயல் நிரை வரையரை என்பது என்ன?
எடையை அளத்தல்
தகவலைச் சேகரித்தல்
முன் அனுமானித்தல்
செயல்முறை வழி உற்றறிந்து கூறுதல்
கருத்தை எதிர்கொள்ளவும் விளக்கவும் பயன்படும் முறை.
மேற்கானும் கூற்று எந்த அறிவியல் திறனைக் குறிக்கின்றது.
தகவலைச் சேகரித்தல்
தொடர்பு கொள்ளுதல்
முன் அனுமானித்தல்
தகவலை விளக்குதல்
மோகனா துளையிடப்பட்ட காலி புட்டியில் ஒரு தவளையை போட்டாள். 30 நிமிடங்களுக்கு பிறகு உற்றறியப்பட்டது என்ன?
தவளை இறந்து விடும்
தவளை உயிரோடு இருக்கும்
தவளையின் எடை அதிகரித்திருக்கும்
தவளையின் எடை குறைந்திருக்கும்
தாவரத்தைக் கொண்டு ஓர் ஆராய்வினைக் காட்டுகின்றது.
தாவரத்தின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை அறிய
தாவரத்தின் இனவருத்தி முறையை அறிய
எரித்துக் கொண்டிருக்கும் மெழுவர்த்தியைக் காட்டுகின்றது. 1 மணி நேரத்திற்குப் பிறகு மெழுகுவர்த்தி அனைக்கப்பட்டது. இந்நடவடிக்கையில் நேரத்தொடு தொடர்புடைய மற்றொரு தகவல் எது?
மெழுகுவர்த்தியின் வடிவம்
மெழுகுவர்த்தியின் கொள்ளளவு
மெழுகுவர்த்தியின் வெளிச்சம்
மெழுகுவர்த்தியின் உயரம்
முன் அனுமானம் என்பதன் பொருள் என்ன?
ஐம்புலன்களையும் பயன்படுத்தி சேகரிக்கப்படும் தகவல்
உற்றுநோக்குதல், முன் அனுபவம் அல்லது சேகரித்த தகவல்களைக் கொண்டு ஒரு நிகழ்வை அனுமானித்தல்
மேற்காணும் படம் எந்த அறிவியல் செயற்பாங்குத் திறனுக்குத் தொடர்புடையது ?
ஊகித்தல்
தொடர்புபடுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
மாணவர்கள் 100மீட்டர் ஓட எடுத்துக் கொண்ட நேரத்தை _________________________ கணக்கிடலாம்
வெப்பமாணி
சுள்கம்பி
நிறுத்தமைவு கடிகாரம்
தாள் கொண்டு
ஊகித்தலின் பொருள் என்ன?
உற்று நோக்குதல்
கூர்ந்து கவனித்தல்
காரணம் கூறுதல்
தகவலைத் திரட்டுதல்
ஐம்புலன்களைக் கொண்டு ஒரு நிகழ்வு அல்லது ஒரு பொருளைக் குறித்த விபரங்களைத் திரட்டுதல்.
ஊகித்தல்
உற்றறிதல்
அனுமானித்தல்
பொருள்கள் அல்லது நிகழ்வுகளை அவற்றின் ஒற்றுமை வேற்றுமை தன்மைகளுக்கேற்ப பிரித்தல்.
ஊகித்தல்
முன் அனுமானித்தல்
அளவெடுத்தல்
வகைப்படுத்துதல்
