wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

sains tahun 5

Total questions: 40

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

1.கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?

a)
b)
c)
d)
2.

2.அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கமளிப்பது

a)

வகைப்படுத்துதல்

b)

சேகரித்த தகவல்களை விளக்குதல்

c)

செயல்நிலை வரையறை

d)

உற்றறிதல்

3.

3.இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளைக் கண்டறியத் தேவைப்படும் கருவி எது?

a)

தொலைநோக்கி

b)

நுண்ணோக்காடி

c)

உருப் பெருக்காடி

d)

ஸ்டெதாஸ்கோப்

4.

4.கீழ்க்கண்ட படத்திலுள்ள விலங்குகளுள் வேறுபாடானது எது?

a)
b)
c)
d)
5.

5.அழுங்கு எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

நிறத்தை மாற்றிக் கொள்கிறது.

b)

பந்துபோல் சுருண்டு கொள்கிறது

c)

துர்நாற்றத்தை வெளியாக்குகிறது

d)

ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிறது.

6.

6.நீண்ட உறக்கத்தின்வழி தன்னைக் கடுங்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விலங்கு எது?

a)

பாண்ட

b)

துருவக்கரடி

c)

பெங்குயின்

d)

கோமோடோ

7.

7.படம், இரண்டு வித விலங்குகளைக் காட்டுகிறது. இந்த விலங்குகள் எவ்வாறு தம் இனவகை நீடுநிலவலை உறுதி செய்கின்றன?

a)

கூட்டமாக வாழும்

b)

குட்டிகளைப் பாதுகாக்கும்

c)

அதிக முட்டைகள் இடும்

d)

தனித்து வாழும்.

8.

8.பின்வருவனவற்றுள் எது சரியான இணை அல்ல?

a)

பல்லி - வாலைத் துண்டித்துக் கொள்ளும்.

b)

அழுங்கு - உடலைச் சுருட்டிக் கொள்ளும்

c)

கரப்பான் பூச்சி - இறந்ததைப் போல பாசாங்கு செய்யும்.

d)

ஒட்டகம் - நீரில் புரளும்.

9.

9.கீழ்க்காணும் பழக்கங்களில் எது மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கினைப் பாதிக்கும்?

a)

புகைப்பிடித்தல்

b)

உணவை உண்ணுதல்

c)

உடற்பயிற்சி செய்தல்

d)

நடனமாடுதல்

10.

10.இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?

a)

தாவரம் வளர காற்று தேவை

b)

தாவரம் வளர நீர் தேவை

c)

தாவரம் வளர சூரிய ஒளி தேவை

d)

மேற்கூறிய அனைத்தும் தேவை

11.

11.நிழல் எவ்வாறு உருவாகிறது?

a)

ஒளி ஒரு பொருளின் மீது படும் போது

b)

ஒளி தடைப்படும் போது

c)

ஒளி ஊடுருவும் போது

12.

12.விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர

a)

கூர்மையான முட்கள்

b)

விஷம்

c)

நீண்ட வால்

d)

கொம்பு

13.

13.சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?

a)

பெருமாள் பூச்சி

b)

பல்லி

c)

வண்ணத்துப்பூச்சி

d)

வெட்டுக்கிளி

14.

14.குறைவான முட்டைகளை இடும் விலங்குகளில் ஒன்றைத் தவிர

a)

கொசு

b)

வாத்து

c)

கழுகு

d)

பெங்குவின்

15.

15.வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?

a)

வண்ணத்துப்பூச்சி

b)

தவளை

c)

கொசு

d)

முதலை

16.

16.தடித்த உரோமத்தின் பயன் என்ன?

a)

கொழுப்புக் கொண்டிருக்கும்

b)

நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க

c)

வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க

17.

17.மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு

a)

ஆமை

b)

முதலை

c)

கடலாமை

d)

வெட்டுக்கிளி

18.

18.உயிரினங்களிடையே உள்ள உணவுத் தொடர்பே

a)

உணவு

b)

உணவுச் சங்கிலி

c)

உணவு வலை

19.

19.உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் எது?

a)

தாவரம்

b)

முதல் பயனீட்டாளர்

c)

இரண்டாம் பயனீட்டாளர்

d)

மூன்றாம பயனீட்டாளர்

20.

20.உணவுச் சங்கிலி தாவரத்தில் தொடங்கி எதில் முடிவுறும்?

a)

தாவர உண்ணி

b)

கொல்லுண்ணி

c)

அனைத்துண்ணி

21.

21.சுனைகள் கொண்ட தாவரம் யாது?

a)

மல்லிகை

b)

அல்லி

c)

ரோஜா

d)

கரும்பு

22.

22.ஒரே பகுதியில் தாவரங்கள் வளர்ந்தால் இடவெளி போராட்டம் ஏற்படும்.

a)
b)
23.

23. நீடுநிலவலின் நோக்கம் யாது?

a)

இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்

b)

அதிகமான குட்டிகளை போடுவதற்கு

c)

முட்டைகளை இடுவதற்கு

d)

உணவுக்காக

24.

24.வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

25.

25.தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?

a)

தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க

b)

இனப் பெருக்கம் மேற்கொள்ள

c)

தன் இன நீடுநிலவலை உறுதிச் செய்ய

26.

26.திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்

a)

ஒட்டகம்

b)

எருமை

c)

காண்டாமிருகம்

27.

27.பொருண்மையின் தர அளவு __________ ஆகும்.

a)

cm

b)

l

c)

m

d)

kg

28.

28.கீழ்க்காணும் படம் ஒரு விலங்கைக் காட்டுகிறது.


இவ்விலங்கு எவ்வாறான சிறப்புத் தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

கூர்மையான முள்கள்

c)

உறுதியான செதிள்

d)

கொம்பு

29.

29.உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன் வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.


இக்கூற்றுக்கு ஏற்ற தற்காப்பு முறை கொண்ட விலங்குகள் எது?

a)
b)
c)
d)
30.

30.கடும் வெயில் காலங்களில் ஏன் காண்டாமிருகம்,எருமை மற்றும் யானை சேற்றில் புரளுகின்றன?

a)

தங்களின் உடலை வெப்பப்படுத்திக் கொள்ளுவதற்கு

b)

தங்களின் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளுவதற்கு

c)

தங்களின் உடலை நனைத்துக் கொள்ளுவதற்கு

d)

தங்களின் உடலைக் குளுமைப்படுத்திக் கொள்ளுவதற்கு

31.

மேற்காணும் கருவியின் பயன் என்ன ?

a)

திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க

b)

பொருள்களைப் பிடித்துக் கொள்ள

c)

வெப்பநிலையை அளக்க

d)

பொருளை வெப்பப்படுத்த

32.

அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

33.

செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .

c)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

34.

நீடுநிளவலின் நோக்கம் யாது?

a)

இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்

b)

அதிகமான குட்டிகளை போடுவதற்கு

c)

முட்டைகளை இடுவதற்கு

d)

உணவுக்காக

35.

எந்த வகை எலும்பு இருதயம்,நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளுக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.

a)

மண்டை ஓடு

b)

கை,கால் எலும்புகள்

c)

விலா எலும்புகள்

d)

முதுகெலும்புகள்

36.

எலும்புக்கூடு உடலுக்கு___________தருக்கிறது.

a)

மகிழ்ச்சி

b)

ஆரோக்கியம்

c)

வடிவம்

d)

நிம்மதி

37.

மண்டை ஓடு எதற்குப் பாதுகாப்பு கொடுக்கிறது?

a)

கண்

b)

காது

c)

மூக்கு

d)

மூளை

38.

முதுகெலும்புகளின் எத்தனை எலும்புகள் ஒன்றன் மீது ஒன்றாக நேர்வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.

a)

30

b)

31

c)

32

d)

33

39.

கீழ்க்காணும் படம் ஒரு விலங்கைக் காட்டுகிறது.


இவ்விலங்கு எவ்வாறான சிறப்புத் தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

கூர்மையான முள்கள்

c)

உறுதியான செதிள்

d)

கொம்பு

40.

பூரான், தேள் மற்றும் தேனீ எந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன?

a)

ஓடு

b)

விஷம்

c)

கொம்பு

d)

கூர்மயான முட்கள்