Font size
Worksheetsசக்தி ஆண்டு 4-6
Total questions: 40
Worksheet time: 20mins
ஒரு வேலையைச் செய்வதற்கும்,வாகனங்களையும் இயந்திரங்களையும் இயங்குவதற்கும் இது பயன்படும்.
ஒளி
ஒலி
சக்தி
உந்து விசை
உயிரியல் எரிப்பொருள் என்றால் என்ன?
மட்காதப் பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மட்கிப் போகக்கூடிய பொருள்களிலிருந்து பெறப்படுவது.
மறுசுழற்சி பொருள்களிலிருந்து பெறப்படுவது.
சூரியன் சக்தியிலிருந்து பெறப்படுவது.
மின் அணு உலையில் கிடைக்கப்பெறும் பொருள் என்ன?
இயற்கை எரிவாயு
சூரிய மின்கலன்
உயிரியல் எரிப்பொருள்
அணுசக்தி
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி எதைக் குறிக்கும்?
எரிப்பொருள்
கார்று
கடல் அலை
மின் சேமக்கலம்
கடல் அலையில் என்ன உருவாக்கலாம்?
காற்றாலை
மின்கலன்
மின்சக்தி
அணுசக்தி
பாய்மரக் கப்பலையும் காற்றாலையையும் இயங்க செய்யும் சக்தி எது?
கடல் அலை
மின் அணு உலை
சூரியன்
காற்று
இந்தப் பொருளை என்வென்று கூறுவோம்?
காற்றாலை
சூரிய மின்கலன்
அணுசக்தி
நிலக்கரி
இதில் உருவாகும் சக்தி என்ன?
மின் அணு உலை
அணுசக்தி
மின்சக்தி
மின்கலன்
இவற்றை இயங்கச் செய்யும் சக்தி எது?
சூரியன்
கடல் அலை
மின்கலன்
காற்று
வெப்பமான பொருளிலிருந்து கிடைப்பதை
------------------- எனக் கூறுவோம்.
சூரிய சக்தி
வெப்பச்சக்தி
இரசாயனச்சக்தி
மின்சக்தி
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது சூரிய சக்தியைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.ஒன்றைத் தவிர
எந்த நாடுகள் அதிகமாக அணுசக்தி பயன்படுத்துகின்றன?
இந்தியா, அமெரிக்கா, மலேசியா
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா
அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், அண்டரிக்கா
சிங்கப்பூர், பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா
இது எந்தச் சக்தியின் வகை?
ஒளிச்சக்தி
இரசாயனசக்தி
இயங்குச் சக்தி
உள்நிலைச்சக்தி
இப்பொருளின் சக்தி மாற்றம் என்ன?
இரசாயனச்சக்தி → மின்சக்தி → ஒளிச்சக்தி + ஒலிச்சக்தி
ஒளிச்சக்தி → மின்ன்சக்தி → இரசாயனச்சக்தி + ஒலிச்சக்தி
இரசாயனச்சக்தி → மின்சக்தி → ஒளிச்சக்தி
மின்சக்தி → இரசாயனச்சக்தி → ஒளிச்சக்தி + ஒலிச்சக்தி
மின்சக்தி → இயங்குச்சக்தி → ஒலிச்சக்தி
இந்தப் பொருளைப்போல் சக்தியின் உருமாற்றம் கொண்ட பொருள் எது?
இவற்றுள் எது புதுப்பிக்கூடிய சக்தி மூலங்கள்?
எரிவாயு,கடல் அலை,சூரியன்,உயிரியல் எரிப்பொருள்
காற்று,நீர்,சூரியன்,உயிரியல் எரிப்பொருள்
காற்று, நிலக்கரி,எரிப்பொருள்,அணுசக்தி
காற்று,பெட்ரோலிய,ம்உயிரியல் எரிப்பொருள்,மனித கழிவு
இவற்றுள் எது புதுப்பிக்க இயலாத சக்தி மூலங்கள்?
எரிவாயு,கடல் அலை,சூரியன்,உயிரியல் எரிப்பொருள்
காற்று,நீர்,சூரியன்,உயிரியல் எரிப்பொருள்
காற்று, நிலக்கரி,எரிப்பொருள்,அணுசக்தி
பெட்ரோலியம், எரிப்பொருள்,அணுசக்தி, எரிவாயு,நிலக்கரி
'சாத்தே' சமைக்க கரிக்கட்டையை எரிப்பொருளாகப் பயன்படுத்துகிறோம். இதற்கு மாற்றுவழி என்ன?
நீர்
மணல்
எரிவாயு
அணுசக்தி
வீடுகளில் மின்சக்தியின் பயன்பாட்டைக் குறைக்க எண்ணினார் இளக்கதிர். அவர் தேர்ந்தெடுத்த பொருள் மின்சார கட்டணத்தைக் குறைத்தது. அவரின் தேர்வு எதுவாக இருந்திருக்கும்?
இதில் பயன்படுத்தப்படும் சக்தி எது?
மின்சக்தி
சூரிய சக்தி
இரசாயனச்சக்தி
இயங்கு சக்தி
* மீண்டும் உற்பத்தி செய்ய இயலும் சக்தி.
மேற்காணும் கூற்று எதைக் குறிக்கிறது?
புதுப்பிக்கக்கூடிய சக்தி
புதுப்பிக்க இயலாத சக்தி
சக்தியின் வகைகள்
சக்தியின் உருமாற்றும்
* மீண்டும் உற்பத்தி செய்ய இயலாத சக்தி.
மேற்காணும் கூற்று எதைக் குறிக்கிறது?
புதுப்பிக்கக்கூடிய சக்தி
புதுப்பிக்க இயலாத சக்தி
சக்தியின் வகைகள்
சக்தியின் உருமாற்றும்
கீழ்க்காண்பவற்றுள் எது உயிரியல் எரிப்பொருளைக் குறிக்கவில்லை?
விலங்குகளின் கழிவு
மனித கழிவு
தாவரங்களின் கழிவு
எரிப்பொருள் கழிவு
சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது.ஒருவகை சக்தியை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். இதனையே
___________________________ என்கிறோம்.
சக்தி அழிந்துவிடும் விதி
சக்தி அழிவு விதி
சக்தி அழிவின்மை விதி
சக்தி அழிவிலிருந்து மாறும் விதி
கீழ்க்காண்பணவற்றுள் எது சக்தி மூலம் அல்ல?
காற்று
மின்கலம்
நீர்
மின்சக்தி
வெப்பச்சக்தியைக் கொண்ட பொருள்கள் யாவை?
தொலைக்காட்சி
ஸ்திரி பெட்டி
மின்விசிறி
மெழுகுவர்த்தி
பின்வருவனவற்றுள் எது சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றம் செய்யக்கூடிய கருவியாகும்?
மின்னாக்கி
சூரிய மின்கலம்
உலர்ந்த மின்கலம்
மின் சேலக்கலம்
பின்வருவனவற்றுள் எது புதுபிக்கக்கூடிய சக்தியாகும்?
பெட்ரோலியம்
அணுசக்தி
உயிரியல் எரிபொருள்
நிலக்கரி
மேற்க்கண்ட பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?
மின்சக்தி > வெப்பச்சக்தி >ஒலிச்சக்தி
மின்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி
இரசாயனச்சக்தி > வெப்பச்சக்தி >இயக்கச்சக்தி
மின்சக்தி > ஒளிச்சக்தி >இயக்கச்சக்தி
எந்தச் சூழலை இயக்க மின் சக்தி தேவையில்லை ?
Q மற்றும் R
P மற்றும் R
Q மற்றும் S
R மற்றும் S
கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலிச்சக்தியை உருவாக்கும் ?
தொலைநோக்காடி
நுண்ணோக்காடி
வானொலி
கைவிளக்கு
கீழ்க்காண்பனவற்றுள் எது ஒலிச்சக்தியை உருவாக்கும் ?
தொலைநோக்காடி
நுண்ணோக்காடி
வானொலி
கைவிளக்கு
கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எது சக்தி விரயமாவதைத் தடுக்கிறது ?
மாணவர்கள் இல்லாத அறையில் மின்விசிறி இயங்குதல்.
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல்
இரவில் எல்லா விளக்குகளையும் முடுக்கி விட வேண்டும்
குளிர்காலத்திலும் குளிரூட்டியைப் பயன்படுத்துதல்
இயக்கச் சக்தி கொண்ட பொருள்கள் யாவை?
மின்விசிறி
மகிழுந்து
மின்விளக்கு
தொலைக்காட்சி
புதுபிக்கக் கூடிய சக்தி என்றால் என்ன?
மீளாக்கம் செய்யக் கூடியது
சக்தியின் மூலம் அழியாது
நாளடைவில் முடிந்து விடும்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்
மேற்க்கண்ட பொருளின் சக்தி உருமாற்றம் என்ன?
இரசாயனச்சக்தி > மின்சக்தி > ஒளிச்சக்தி > ஒலிச்சக்தி
மின்சக்தி > ஒளிச்சக்தி > ஒலிச்சக்தி
மின்சக்தி > இயக்கச்சக்தி > ஒலிச்சக்தி
மின்சக்தி > வெப்பச்சக்தி > ஒலிச்சக்தி
புதுப்பிக்க இயலாத சக்தி என்றால் என்ன?
மீளாக்கம் செய்ய முடியாது
தொடர்ச்சியாகக் கிடைக்கக்கூடிய சக்தி
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும்
நாளடைவில் முடிந்து விடும்
புதுபிக்கக்கூடிய சக்தி யாவை ?
மின்கலம்
பெட்ரோலியம்
இயற்கை எரிவாயு
கடலலை
புதுப்பிக்க இயலாத சக்தி யாது ?
நிலக்கரி
சூரியன்
காற்று
நீர்
