wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றை வேந்தன்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

லக்‌ஷன் தினமும் கோவிலுக்குச் சென்று, இறைவனை வழிபடுவான்.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

ஏவா மக்கள் மூவா மருந்து

2.

வைஷ்ணவி தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற விடாமுயற்சியுடன் படித்தாள்.

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

ஐயம் புகினும் செய்வனச் செய்

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

3.

நாம் எப்பொழுதும் தாய் தந்தையை மதித்துப் போற்ற வேண்டும்.

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

c)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

4.
a)

ஐயம் புகினும் செய்வனச் செய்

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

5.

சுபா பிறரின் குறைகளைப் பெரிதுபடுத்துவதால் நண்பர்கள் இல்லாமல் தனித்து இருக்கிறாள்.

a)

ஐயம் புகினும் செய்வனச் செய்

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

6.

புகழேந்தி கணிதம் மற்றும் தமிழ்மொழி பாடங்களை ஆர்வத்துடன் பயில்வான்.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

ஏவா மக்கள் மூவா மருந்து

7.

வர்ஷன் கடல்கடந்து சென்று செல்வத்தைச் சேர்த்தான்.

a)

சூதும் வாதும் வேதனை செய்யும்

b)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

8.

இனியன் சூதாட்டத்தில் தோற்றுப் போனதால் நண்பர்களுடன் வீணே வாக்குவாதம் செய்தான்.

a)

சூதும் வாதும் வேதனை செய்யும்

b)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

9.

சிவா தந்தை சொல்லும் அறிவுரையைக் கேட்டு நடப்பான்.

a)

சூதும் வாதும் வேதனை செய்யும்

b)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

10.

தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது.

a)

சூதும் வாதும் வேதனை செய்யும்

b)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

c)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை