Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இசைக்கருவிகள்

Total questions: 8

Worksheet time: 1hrs 20mins

Name
Class
Date
1.

தமிழர் இசைக்கருவிகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை..............

a)

பண்ணிசைக் கருவிகள்

b)

யாழி

c)

தாளக் கருவிகள்

d)

நரம்புக் கருவிகள்

2.

தமிழர்கள் பயன்படுத்திய முதல் இசைக் கருவி ............................

a)

வீணை

b)

தாளம்

c)

யாழ்

d)

புல்லாங்குழல்

3.

'யாழ்' பற்றிய சரியானத் தகவலைத் தேர்ந்தெடுக.

a)

பலா மரத்திலிருந்து செய்யலாம்

b)

குடம் போன்ற வடிவில் இருக்கும்; தோலால் மூடப்பட்டிருக்கும்

c)

21ஆம் நூற்றாண்டின் புதிய இசைக் கருவி

d)

படகு வடிவமாக இருக்கும்; மேற்பரப்பு தோலால் மூடப்பட்டிருக்கும்

4.

'யாழ்' என்ற இசைக்கருவியின் சிறப்பு என்ன?

a)

படகு வடிவமாக இருப்பது

b)

நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுவது

c)

இக்கருவிக்கு நிறைய பெயர்கள் உள்ளது

d)

'தணக்கு' எனும் மரத்தால் செய்யப்பட்டது

5.

இந்த இசைக்கருவியை எந்த மரத்தில் செய்வது வழக்கம்?

a)

பலா மரம்

b)

மூங்கில்

c)

தணக்கு மரம்

d)

வாழை மரம்

6.

வீணைச் செய்வதை ஏன் தெய்வீகத் தொழிலாகக் கருதுகின்றனர்?

a)

இக்கருவி இறைவனுக்குப் பயன்படும் கருவியாகும்.

b)

இக்கருவிச் செய்வதற்கு பொறுமை மட்டும் இருந்தால் போதும்

c)

இக்கருவியைச் செய்வதற்குப் பொறுமை, நிதானம், நுணுக்கம் மிக அவசியமாகும்

d)

இக்கருவியைக் கோவில்களில் செய்வார்கள்

7.

தனித்தனியாகச் செய்து பொருத்தினால் ..................... என்பர்.

a)

உருத்திரவீணை

b)

சித்திரவீணை

c)

சாத்வீகவீணை

d)

ஒட்டுவீணை

8.

இசைக்கருவிகளின் மாண்புகளை நாம் ஏன் அறிந்திருக்க வேண்டும்?

a)

இசைக்கருவிகள் மிகவும் தொன்மையானவை

b)

இசைக்கருவிகளை அழியாமல் பாதுகாக்க

c)

இசைக்கருவிகள் மனிதனுக்கு மிகவும் அவசியம்

d)

இசைக்கருவிகள் மிகவும் அழகானவை