Worksheetsவெற்றி வேற்கை
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல் எனும் வெற்றி வேற்கைக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்
b)
பணக்காரர்களுக்குச் சிறப்பு உறவினர்களை ஆதரித்தல்
c)
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
2.
செல்வர்க் ___________ செழுங்கிளை தாங்குதல்
a)
கழகு
b)
கசடற
c)
செங்கோன்
3.
செல்வர் என்ற சொல் எதனைக் குறிக்கிறது?
a)
ஏழை
b)
பணக்காரர்
c)
முதியவர்
4.
பணக்காரர்களுக்குச் சிறப்பு யாரை ஆதரித்தல் ஆகும்?
a)
பெற்றோர்களை
b)
குழந்தைகளை
c)
உறவினர்களை
5.
வெற்றி வேற்கைக்கு ஏற்ற சூழலைத் தெரிவு செய்க.
செல்வர் கழகு செழுங்கிளை தாங்குதல்
a)
வறுமையில் வாடிய தன் உறவினரை அச்செல்வந்தர் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
b)
மன்னர் நீதி தவறாமல் நாட்டு மக்களைக் காத்து வந்தார்.
c)
முகிலன் எப்பொழுதும் பிழையற பேசுவான்
100 %
