wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Marapu sorkkal in Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

களர் நிலத்துக்கு ஒப்பானவர் யார் ?

a)

படித்தவர்

b)

படிக்காதவர்

c)

பிடித்தவர்

2.

எது கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ?

a)

பணம்

b)

கல்வி

c)

செல்வம்

3.

இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது எது ?

a)

செல்வம்

b)

கல்வி

c)

பணம்

4.

யானை - இதன் ஒலி மரபு சொல் எது ?

a)

கர்ஜிக்கும்

b)

குரைக்கும்

c)

பிளிறும்

5.

ஆடு - ஒலி மரபு சொல் எது ?

a)

கத்தும்

b)

கரையும்

c)

கூவும்

6.

புலியின் இளமை பெயர் எது ?

a)

புலிக்குட்டி

b)

புலி ப்பறழ்

c)

புலிப்பிள்ளை

7.

பூப்பறித்தாள் என்பது என்ன மரபு ?

a)

வினை மரபு

b)

ஒலி மரபு

c)

இளமை பெயர் மரபு

8.

கரையான் - இதன் இருப்பிட மரபு எது ?

a)

வீடு

b)

புற்று

c)

வலை

9.

குதிரையின் இருப்பிட மரபு எது ?

a)

தொழுவம்

b)

கொட்டில்

c)

வீடு

10.

மா - உறுப்பு பெயர் மரபு எது ?

a)

ஓலை

b)

குச்சி

c)

இலை