Worksheets12 th TM Zoology
Total questions: 10
Worksheet time: 5mins
T செல்கள் பங்கு பெரும் நோய் தடைக்காப்பு
செல்வழி நோய் தடைக்காப்பு
எதிர்ப்பொருள் நோய் தடைக்காப்பு
இயல்பு நோய் தடைக்காப்பு
மேற்கண்ட அனைத்தும்
B செல்கள் பங்கு பெரும் நோய் தடைக்காப்பு
செல்வழி நோய் தடைக்காப்பு
எதிர்ப்பொருள் நோய் தடைக்காப்பு
இயல்பு நோய் தடைக்காப்பு
மேற்கண்ட அனைத்தும்
மன அழுத்தத்தின் அறிகுறிகள்
தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையை இழத்தல்
கவலை
பொதுவாக மகிழ்ச்சி தரக்கூடிய அல்லது ஆர்வமிக்கவற்றை அனுபவிக்க இயலாத நிலை
மேற்கண்ட அனைத்தும்
உடற்பயிற்சி திட்டங்களில் பங்கேற்பது பின்வருவனவற்றுள் எவற்றை அதிகரிக்கும்
சுயமரியாதை
தன்னம்பிக்கையை
சமூகத் தொடர்புகள் மற்றும் உறவுமுறைகளை
மேற்கண்ட அனைத்தையும்
உடற்பயிற்சி செய்வதால் உடலில் உருவாகும் ஹார்மோன்கள்
செரடோனின்
எண்டோர்பின்கள்
செரடோனின் மற்றும் எண்டார்பின்கள்
தைமோஷின் மற்றும் செரடோனின்
பின்வருவனவற்றுள் எது மதுவினால் ஏற்படும் நோய்
கல்லீரல் சிதைவு நோய்
சர்க்கரை வியாதி
மூட்டு வலி
மேற்கண்ட அனைத்தும்
அதிகப்படியான அமில உற்பத்தியினால் இரைப்பை சுவரின் படலம் மதுவினால் சிதைக்கப்பட்டு குடற்புண் ஏற்பட வழிவகுக்கும்
சரி
தவறு
தொடர்பற்ற கருத்து
அதிகமாக மதுவை பயன்படுத்துவது இதயத் தசைகளை பலவீனமடையச் செய்து இதயத் தசை நார்களில் வடு திசுக்களை ஏற்படுத்தும்
சரி
தவறு
பின்வருவனவற்றுள் எது மைய நரம்பு மண்டலம் மற்றும் குடல் பாதைகளில் காணப்படும் குறிப்பிட்ட உணர்வேற்பிகளுடன் இணையும் போதை மருந்தாகும்
கோகைன்
கோ கோ
ஹெராயின்
ஒஃபியாய்டு
அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலிமையான வலி நீக்கி
கோகைன்
மார்ஃபின்
ஹெராயின்
ஒஃபியாய்டு
