wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபுகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கு


இது எந்த வேற்றுமை உருபைச் சேர்ந்தது?

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

முதலாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருபு

2.


இது எந்த வேற்றுமை உருபைச் சேர்ந்தது?

a)

எட்டாம் வேற்றுமை உருபு

b)

இரண்டாம் வேற்றுமை உருபு

c)

நான்காம் வேற்றுமை உருபு

d)

ஏழாம் வேற்றுமை உருபு

3.

முகிலன் பந்து விளையாடினான்.


இது ........ வேற்றுமை உருபைச் சார்ந்தது.

a)

எழுவாய்

b)

ஆறாம்

c)

இரண்டாம்

d)

நான்காம்

4.

பத்மா புத்தகத்தை எடுத்தாள்.


இது ..... வேற்றுமை உருபைச் சார்ந்தது.

a)

ஐந்தாம்

b)

ஏழாம்

c)

இரண்டாம்

d)

முதலாம்

5.

துர்கா கோயிலுக்குச் சென்றாள்.


இது ..... வேற்றுமை உருபைச் சார்ந்தது.

a)

நான்காம்

b)

ஏழாம்

c)

இரண்டாம்

d)

ஐந்தாம்

6.

முதலாம் வேற்றுமை உருபுக்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அம்மா அப்பாவை அழைத்தார்.

b)

புதினா பூட்டுக்குச் சாவியைத் தேடினாள்.

c)

தினேஸ் கவிதை கூறினான்.

d)

அக்காள் கோயிலிருந்து வந்தார்.

7.

இரண்டாம் வேற்றுமை உருபுக்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அப்பா கார் கழுவினார்.

b)

ரவினா ஆப்பிளை வெட்டினாள்.

c)

ரவின் கடைக்குச் சென்றான்.

d)

மாலா வாணியுடைய புத்தகத்தை எடுத்தாள்.

8.

நான்காம் வேற்றுமை உருபுக்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வேடன் காட்டிற்குச் சென்றான்.

b)

குமரன் நூலை எடுத்தான்.

c)

சஞ்சனா அக்காவை அழைத்தாள்.

d)

பாட்டி தம்பியை அழைத்தார்.

9.

இந்தப் படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தாத்தா கோழிக்குத் தீனி போடுகிறார்.

b)

தாத்தா நாளிதழை வாசிக்கிறார்.

c)

தாத்தா மகளை அழைத்தார்.

d)

தாத்தா வீட்டிற்குச் சென்றார்.

10.

இந்தப் படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாணவர்கள் உணவு உண்டனர்.

b)

மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

c)

மாணவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

d)

மாணவர்கள் புத்தகத்தை எடுத்தனர்.