Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காற்ப்புள்ளி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

எது இதில் காற்புள்ளி?

a)

?

b)

,

c)

.

d)

"

2.

காற்ப்புள்ளி

a)

வாக்கியத்தின் இறுதியில் வரும்

b)

வாக்கியத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும்

c)

வாக்கியத்தின் இடையில் வரும்

3.

கீழ்காணும் வாக்கியங்களில் எது சரியான வாக்கியம்.

a)

கீதா கடைக்குச் சென்று அரிசி, பருப்பு ,எண்ணெய், உப்பு, சீனி முதலியவற்றை வாங்கினாள்.

b)

கீதா கடைக்குச், சென்று அரிசி, பருப்பு எண்ணெய் ,உப்பு சீனி முதலியவற்றை வாங்கினாள்.

4.

சொற்களைத் தனித்தனியாகவோ அடுக்கு அடுக்காகவோ பிரிக்கும்போது காற்புள்ளி இட வேண்டும்.

a)

சரி

b)

தவறு

5.

அதனால், இதனால், எனவே, ஆகவே, ஆதலால், ஆகையால் இடைச்சொற்களுக்குப் பின் காற்புள்ளியிட கூடாது.

a)

சரி

b)

காற்புள்ளியிட வேண்டும்