Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ICT & EMIS QUIZ

Total questions: 25

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

EMIS விரிவாக்கம் என்ன ?

(a)  

2.

EMIS SCHOOL ID எத்தனை DIGIT இல் இருக்கும் ?

a)

8

b)

11

c)

16

d)

18

3.

STUDENT EMIS ID எத்தனை DIGIT இல் இருக்கும் ?

a)

8

b)

11

c)

16

d)

18

4.

STAFF EMIS PASSWORD இன் LOGIC என்ன

a)

FIRST FOUR DIGITS OF REGISTERED MOBILE NO @ LAST FOUR DIGITS OF EMIS ID

b)

FIRST FOUR DIGITS OF REGISTERED MOBILE NO @ YEAR OF BIRTH

c)

LAST FOUR DIGITS OF EMIS ID@YEAR OF BIRTH

d)

LAST FOUR DIGITS OF REGISTERED MOBILE NO @ FIRST FOUR DIGITS OF EMIS ID

5.

STUDENT EMIS PASSWORD இன் LOGIC என்ன

a)

FIRST FOUR DIGITS OF REGISTERED MOBILE NO @ LAST FOUR DIGITS OF EMIS ID

b)

FIRST FOUR DIGITS OF REGISTERED MOBILE NO @ YEAR OF BIRTH

c)

LAST FOUR DIGITS OF EMIS ID@YEAR OF BIRTH

d)

LAST FOUR DIGITS OF REGISTERED MOBILE NO @ FIRST FOUR DIGITS OF EMIS ID

6.

TEACHER LOG IN மூலம் ஆசிரியர்கள் தங்களது எந்தெந்த சுய விபரங்களை EDIT செய்ய முடியும்.

a)

AADHAR NO

b)

PHONE NO

c)

EMAIL ID

d)

VACCINATION DETAILS

7.

பள்ளியில் students attendance mark செய்ய இணையம் கட்டாயமா ?

a)

கட்டாயம் தேவை

b)

தேவை இல்லை

8.

school preparedness இல் என்ன survey list காணப்படும்.

a)

school COVID-19 WATCH

b)

school COVID-19 REPORT

c)

school COVID-19 REGISTER

9.

TEACHER LOGIN PORTAL இல் காணப்படும் OOSC இன் விரிவாக்கம் ?

(a)  

10.

CWSN விரிவாக்கம் என்ன ?

(a)  

11.

10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதே பள்ளியில் தேர்ச்சி

( promotion ) வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளில் சரியானது எது ?

a)

பதினொன்றாம் வகுப்பிற்கு நேரடியாக promote செய்யலாம்.

b)

Common pool அனுப்பி பின் 11ஆம் வகுப்பில் admit செய்ய வேண்டும்.

12.

TC இல் 3 முறை EDIT செய்த பிறகும் Student Transfer certificate Details -ல் பிழை இருந்தால் என்ன செய்ய வேண்டும் ?

a)

tnemiscell க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

b)

மீண்டும் அந்த மாணவனை admit செய்து திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.

c)

BRTE -ன் மூலம்EMIS மாவட்ட ஒருங்கிணைப்பாளரை (DC) தொடர்பு கொள்ள வேண்டும்.

13.

ஒரு மாணவனை EMIS இல் பதிவு செய்ய அவனது aadhar எண் அவசியம்.

a)

ஆம்

b)

இல்லை

14.

ஒரு மாணவனுக்கு ஆதார் எண் இல்லை இல்லை எனில் அந்த கலத்தில் என்ன உள்ளீடு செய்ய வேண்டும்?

(a)  

15.

Migrant student யாரைக் குறிக்கிறது.

a)

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தை

b)

வேறு மாநிலங்களில் / வெளி நாடுகளில் உள்ள பள்ளிகளில் பயின்று இப்பள்ளிக்கு புதிதாக சேரும் மாணவர்கள்

16.

TN EMIS APP இல் காணப்படும் OOSC விரிவாக்கம் யாது ?

(a)  

17.

மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க சரியான வழிமுறை, பள்ளியில் உள்ள …

a)

உயர் வகுப்பில் இருந்து இறங்கு வரிசையில் வகுப்புகளை தேர்வு செய்ய

வேண்டும்

b)

நுழைவு நிலை வகுப்பிலிருந்து ஏறுவரிசையில் வகுப்புகளை தேர்வு

செய்தல் வேண்டும்

c)

எந்த வகுப்பில் இருந்தும் துவங்கலாம்

18.

Staff ஐ search ஐ செய்ய என்ன விவரங்கள் தேவைப்படும் ?

a)

STAFF EMIS ID

b)

GPF/CPS NUMBER

c)

AADHAR NUMBER

d)

DOB

19.

SERVER ஐ OFF செய்துவிட்டால் THINCLIENT ஐ இயங்குமா ?

a)

இயங்கும்

b)

இயங்காது

20.

மேல்நிலைப்பள்ளியின் INTERNET BANDWIDTH என்ன ?

a)

2 Mbps

b)

4 Mbps

c)

5 Mbps

d)

6 Mbps

21.

பின்வருவனவற்றுள் எது browser இல்லை?

a)

WINDOWS

b)

CHROME

c)

FIREFOX

d)

CHROMIUM

22.

ICT விரிவாக்கம் என்ன ?

(a)  

23.

HI-TECH ஆய்வகத்தில் கணிதத்திற்கு என நிறுவப்பட்டுள்ள மென்பொருள் எது?

a)

algebra

b)

geogebra

c)

Kalgebra

24.

paste செய்ய உதவும் short cut key எது ?

a)

ctrl+v

b)

ctrl+z

c)

ctrl+x

d)

ctrl+c

25.

பின்வருவனவற்றுள் எது presentation தயாரிக்க உதவும் ?

a)
b)
c)
d)