Worksheetsபோலி
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் சொல்லுக்கேற்ற போலியைத் தெரிவு செய்க.
நயம்
நயன்
ஞயன்
ஞயம்
நியாயம்
பின்வரும் சொல்லுக்கேற்ற போலியைத் தெரிவு செய்க.
நெயவு
நெலிவு
நெயைவு
ஞெயவு
நெசவு
பின்வரும் சொல்லுக்கேற்ற போலியைத் தெரிவு செய்க.
அறம்
அரம்
அறன்
அரசன்
அரன்
பின்வரும் சொல்லுக்கேற்ற போலியைத் தெரிவு செய்க.
சாம்பல்
சாம்பர்
சாம்பார்
சம்பால்
சாம்பில்
பின்வரும் சொல்லுக்கேற்ற போலியைத் தெரிவு செய்க.
குசவன்
குசேலன்
குயவன்
குரவன்
குள்ளன்
பின்வருவனவற்றுள் முதற்போலியை ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.
ஞாயிறு
அரையன்
நெசவு
அறன்
பின்வருவனவற்றுள் இடைப்போலியை ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.
பந்தர்
புறன்
அமைச்சு
அய்யர்
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தெரிவு செய்க.
அ கரத்திற்கு இ கரம் போலி
ந கரத்திற்கு ஞ கரம் போலி
ய கரத்திற்கு க கரம் போலி
ம கரத்திற்கு ப கரம் போலி
பின்வருவனவற்றுள் சரியான போலி இணையைத் தெரிவு செய்க.
குடல் - குடம்
ஐயர் - ஐவர்
மயல் - மயில்
ஔவை - அவ்வை
பின்வருவனவற்றுள் சரியான இடைப்போலி இணையைத் தெரிவு செய்க.
குடல் - குடர்
செதில் - செதிள்
நெயவு - நெசவு
நாயிறு - ஞாயிறு