NEW
Font size
Worksheetsமரபுத்தொடர் ஆண்டு 3
Total questions: 6
Worksheet time: 3mins
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்யவும்.
அள்ளி விடுதல்
பொய் சொல்லுதல்
நிறைய பேசுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
கோகுலன் தன் முதலாளியின் பணத்தை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் _________.
அள்ளி இறைத்தான்
அள்ளி விட்டான்
கம்பி நீட்டினான்
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
வனிதா எதையும் மிகைப்படுத்திப் பேசுவதால் அவளின் நண்பர்கள் அவளை ஒதுக்க ஆரம்பித்தனர்.
அள்ளி இறைத்தல்
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்யவும்.
கம்பி நீட்டுதல்
பிறருடைய பார்வையிலிருந்து தப்பித்துச் செல்லுதல்
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்.
பிறருடைய கவனத்திலிருந்து ஓடிவிடுதல்.
சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
விமலன் தான் வேலை செய்த நகைக்கடையிலிருந்து நகைகளைத் திருடிக் கொண்டு தப்பி ஓடினான்.
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
அரக்கப் பரக்க
கீழ்க்காணும் பொருளுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அள்ளி விடுதல்
அள்ளி இறைத்தல்
அரக்கப் பரக்க
