wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நிலாவின் வீட்டிலிருந்து பார்த்தால் மலை தெரியும்.

a)

சரி

b)

தவறு

2.

நேயன் வீட்டின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருக்கின்றன.

a)

சரி

b)

தவறு

3.

நிலாவின் வீடு மஞ்சள் நிறமுடையது.

a)

சரி

b)

தவறு

4.

கடலலையில்-____________

a)

படங்கள் வரையலாம்

b)

கால்கள் நனைக்கலாம்

5.

பூக்கள்போல -___________

a)

பூத்துச் சிரிக்கலாம்

b)

ஊஞ்சல் ஆடலாம்

6.

எழிலுக்குக் கால்பந்து விளையாடத் தெரியும்.

a)

சரி

b)

தவறு

7.

க தை ____த லை வ ன்.

a)

த்

b)

ந்

8.

மல்லி கண்டது கனவு.

a)

சரி

b)

தவறு

9.

மரக்கிளையில்-_____________

a)

ஊஞ்சல் ஆடலாம்

b)

பூத்துச் சிரிக்கலாம்

10.

உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

12

b)

13

11.

உயிர் நெடில் _________

a)

ஏழு

b)

ஆறு

12.

நலமோடும் வ____மோடும் வாழ்க!

a)

b)

13.

மலர் __________வீசியது.

a)

மனம்

b)

மணம்

14.

இரவில்________பெய்தது.

a)

பணி

b)

பனி

15.

வீட்டுக்கொரு_______வளர்க்க வேண்டும்.

a)

மரம்

b)

மறம்

16.

கந்தன் த ண்_____ர் குடித்தான்.

a)

னீ

b)

ணீ

17.

க்+எ=_________

a)

கெ

b)

கே

18.

ல்+ஐ=_______

a)

லை

b)

வை

19.

உயிர்மெய் எழுத்துகள்______

a)

247

b)

216

20.

ஆய்தம்__________

a)

ஒன்பது

b)

ஒன்று