wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளி ஊடுறுவும் தன்மை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பின்வரும் தன்மைகளில் எது ஒளி ஊடுறுவும் தன்மையைக் குறிக்கவில்லை?

a)

குறையொளி ஊடுறுவி

b)

வெப்பக்கடத்தி

c)

ஒளிபுகாப் பொருள்

d)

ஒளி ஊடுறுவி

2.

பின்வருவனவற்றுள் எது ஒளிஊடுறுவி?

a)

அட்டைத்தட்டு

b)

புத்தகம்

c)

மீன்தொட்டி

d)

கருப்பு நெகிழிப்பை

3.

பின்வருவனவற்றுள் எது குறையொளி ஊடுறுவி?

a)

அட்டைத்தட்டு

b)

புத்தகம்

c)

கருப்பு நெகிழிப்பை

d)

சிவப்பு நெகிழிப்பை

4.

பின்வருவனவற்றுள் எது ஒளிபுகாப் பொருள் ஆகும்?

a)

புத்தகம்

b)

மீன்தொட்டி

c)

சிவப்பு நெகிழிப்பை

d)

புத்தக அட்டை

5.

உணவுத்தட்டை எந்த வகையில் சேர்க்கலாம்?

a)

ஒளி ஊடுறுவி

b)

குறையொளி ஊடுறுவி

c)

ஒளிபுகாப் பொருள்

d)

ஒளிவிலகும் பொருள்

6.

குறையொளி ஊடுறுவி யாவை?

a)

புத்தகம்

b)

அட்டைத்தட்டு

c)

மீன்தோட்டி

d)

சிவப்புநெகிழிப்பை

e)

தங்லுங்

7.

ஒளி ஊடுறுவி யாவை?

a)

ஆடிச்சாளரம்

b)

மீன்தோட்டி

c)

புத்தக அட்டை

d)

புத்தகம்

e)

அட்டைத்தட்டு

8.

ஒளிபுகாப் பொருள் யாவை?

a)

பென்சில்

b)

ஆடிச் சாளரம்

c)

சிவப்பு நெகிழிப்பை

d)

கருப்பு நெகிழிப்பை

e)

அட்டைப்பெட்டி

9.

ஒளிபுகும் பொருளின் நிழல்..................................

a)

தெரியும்

b)

தெரியாது

c)

குறைவாகத் தெரியும்

d)

மதிகமாகத் தெரியும்

10.

ஒளிபுகாப் பொருளின் நிழல்.....................................

a)

தெளிவாகத் தெரியும்

b)

தெளிவின்மையாக இருக்கும்.

c)

குறைவாகத்தெரியும்.

d)

தெரியாது.