NEW
Font size
WorksheetsModule 11
Total questions: 15
Worksheet time: 8mins
பலவீனமான குழந்தையை எவ்வாறு அடையாளம் காண்பது
பிறப்பு எடை 2000 கிராம் அல்லது அதற்கு குறைவாக குழந்தை எட்டரை மாதத்திற்கு முன் பிறந்தால்
முன்பு பிறந்திருந்தால்
இவை அனைத்தும் சரி
இவை அனைத்தும் தவறு
எந்த பதிவேட்டில் நீங்கள் பலவீனமான குழந்தைகளின் பற்றிய தகவல்களை அறிவீர்கள்
வீடுகள் மேற்பார்வை
தடுப்பூசி பதிவேடுகள்
கர்ப்பம் மற்றும் பிரசவ தடுப்பூசி பதிவேடுகள்
எடை பதிவேடுகள்
எத்தனை சதவீதம் குழந்தைகள் பலவீனமாக உள்ளன உள்ளனர்
8
6
7
10
குறை பிரசவம் என்றால் என்ன
முதிர்ச்சி அடையும் நாட்களுக்கு முன் நிகழும் பிரசவம்
முதிர்ச்சி அடைந்து நாட்களுக்குப் பின் நிகழும் பிரசவம்
எடை குறைவாக குழந்தை பிறந்தால்
அனைத்தும் சரி
குழந்தை பிறந்து எப்போது எடுக்க வேண்டும்
குழந்தை பிறந்தவுடனே
குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு
குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குப் பிறகு
குழந்தை பிறந்தவுடன் எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்
குழந்தை பிறந்து அரை மணி நேரத்திற்குள்
குழந்தை பிறந்து ஆறு மாதத்திற்கு பிறகு
குழந்தை பிறந்து ஒரு நாளைக்கு பிறகு
குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு
குழந்தை பிறந்து எத்தனை மணி நேரத்திற்குள் அவர்களை பார்வையிட வேண்டும்
ஒரு நாளைக்குள்
இரு நாட்களுக்கு பிறகு
ஒரு வாரத்திற்கு பின்பு
வீட்டிற்கு வந்த பின்பு
பலவீனமான குழந்தைக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரவேண்டும்
இரண்டு அல்லது மூன்று மணி நேரம்
ஒன்று அல்லது இரண்டு மணி நேரம்
3 அல்லது 4 மணி நேரம்
இரண்டு அல்லது மூன்று மணி நேரம்
கங்காரு முறை என்றால் என்ன
தாயின் மார்போடு அனைத்து வைத்திருப்பது
துணியை போர்த்தி வைத்திருப்பது
கதகதப்பாக வைத்திருப்பது
முழு முதிர்ச்சி அடையாத மகப்பேறு வயிற்று வலியை கண்டறிதல் இதை எந்த பதிவேட்டில்
பதிவேடு 5 களம் 4
பதிவேடு 8 களம் 2
பதிவேடு 9 களம் 2
பதிவேடு 1 கலம் 6
பலவீனமான பிறந்த குழந்தையை எத்தனை நாட்கள் கழித்து குளிக்க வைக்கலாம்
ஐந்து நாட்கள்
8 நாட்கள்
ஒன்பது நாட்கள்
ஏழு நாட்கள்
பலவீனமான குழந்தைக்கு எத்தனை நிமிடங்கள் தாய்ப்பால் தரலாம்
10 முதல் 20 நிமிடங்கள்
10 முதல் 15 நிமிடங்கள்
15 முதல் 20 நிமிடங்கள்
20 முதல் 25 நிமிடங்கள்
பலவீனமான குழந்தை பிறந்தவுடன் தடுப்பூசி போடலாமா
ஆம்
இல்லை
பலவீனமான குழந்தை இறக்கும் பட்சத்தில் எந்த பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்
பதிவேடு 6 பிரிவு 6
பதிவேடு 9 பிரிவு 6
பதிவேடு 8 பிரிவு 7
பதிவேடு 9 பிரிவு 5
குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்க முடியவில்லை எனில் நாம் என்ன செய்ய வேண்டும்
அவர்கள் குடும்பத்தாரிடம் சொல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்
தாயிடம் ஆலோசனை தருவது
குடும்பத்தாருடன் கலந்துரையாடல் செய்வது
மருத்துவரை ஆலோசிப்பது
