WorksheetsModule 17, 18 & 19
Total questions: 14
Worksheet time: 7mins
வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து எது?
அமாக்சிலின்
ஜென்ட்டாமைசின்
பாராசிட்டமாலின்
குரோஷின்
நமது கிராமங்களில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் பொதுவான நோய்கள் என்ன ?
காய்ச்சல், வயிற்றுப்போக்கு
எதுவுமில்லை
காலரா
எய்ட்ஸ்
நமது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை நோய்கள் எப்படி பாதிக்கிறது ?
உடல் எடை குறைந்து காணப்படுதல்
சரியாக உணவு உண்ணாமை
நன்கு விளையாடுதல்
அதிகமாக உணவு எடுத்தல்
எப்போதெல்லாம் குழந்தைகள் நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது ?
தாய்ப்பால் சரியாக கொடுக்காமல்
புட்டிப்பால் கொடுக்காமல்
நன்கு விளையாடுதல்
அதிகமாக உணவு எடுத்தல்
எந்த வயதில் உள்ள குழந்தைகள் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களினால் அதிகமாக பாதிக்கப்படுவதை பார்க்கலாம் ?
3 வயது முதல் 5 வயது வரை
6 மாதம் முதல் 2 வயது வரை
5 வயது முதல் 8 வயது வரை
10 மாதம் முதல் 20 வயது வரை
எந்த வயதில் உள்ள குழந்தைகள் தீவிரமான அல்லது இறப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களினால் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கலாம் ?
வாழ்வின் முதல் மாதம்
4 வயது குழந்தைகள்
5 வயது
10 மாதம்
நோய் தொற்றை குறைப்பது எப்படி ?
தாய்ப்பால்
புட்டிப்பால்
அசைவ உணவு
பால் பவுடர்
குழந்தைகளுக்கு உயிர்ச்சத்து ஏ திரவம் வழங்குவதால் தட்டம்மை, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களின் தீவிரத்தை குறைக்கலாம் ?
ஆம்
இல்லை
எவ்வளவு நேரம் ஒருவர் கைகளை கழுவ வேண்டும் ?
20 நொடி
20 நிமிடம்
ஹீமோகுளோபின் நம் உடலில் எங்கு உற்பத்தியாகிறது?
தோல்
எலும்பு மஜ்ஜை
கண்
காது
நமது உடலில் ஹீமோகுளோபினின் பங்கு என்ன ?
ரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லல்
பசியை உண்டாக்குதல்
அதிக தூக்கம்
தூக்கமின்மை
குழந்தை பிறந்த பிறகு எத்தனை மாதத்திற்கு இரும்பு சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் ?
4 -5
5-6
6-7
7-8
குடற்புழு நீக்கும் மாத்திரை எத்தனை மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்?
5
6
7
8
குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 8 வயது வரை எவ்வளவு இரும்புச்சத்து சிரப் கொடுக்கப்படுகிறது ?
1 மி.லி
10 மி.லி
100 மி.லி
1000 மி.லி
