NEW
Font size
WorksheetsModule Theme 7
Total questions: 15
Worksheet time: 2mins
ஏன் இரத்த சோகை ஏற்படுகிறது
குடலில் வாழும் சில வகை குடல் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சுவதல்
மலேரியா போன்ற சில நோய்கள் இரத்த செல்களை அழிப்பதல்
எலும்பு மஞ்ஜையில் உற்பத்தியாகும் இரத்தத்தை விட நம் இழக்கும் இரத்தத்தின் அளவு அதிகமாவதால்
இவை அனைத்தும்
இரத்த சோகை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
எளிதில் பலவீனம் (ம)சோர்வடைவது போன்று உணர்தல்
வேலை செய்யும்போது எளிதில் மூச்சு வாங்குதல்
சுறுசுறுப்பாக இருப்பார்
வேகமாக செயல்படுவார்
a & b
நீங்கள் அந்த நபரை ஆய்வு செய்து பார்க்க முடிந்தல்.
உள்ளங்கை ( ம) உள்ள கால்கள் வெளிரி இருக்கும்
வேகமான நாடி துடிப்பு (ம) இதய துடிப்பு
சீரான நாடி துடிப்பும் (ம) சீரான இதய துடிப்பு
a & b
a & C
இரத்த சோகையை எவ்வாறு தடுக்கலாம்?
போலிக் அமிலம் நிறைந்த உணவு
இரும்புச் சத்து வைட்டமின் -ஏ, வைட்டமின் 12 நிறைந்த உணவுகள்
கம்பு ,கேழ்வரகு போன்ற சில தானியங்கள்
இவை அனைத்தும்
ஏதனால் ஆண்களை விட பெண்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர்?
கர்ப காலத்தில் இரும்பு சத்து தேவை அதிகம் இருப்பதால்
குழந்தையின் உடலுக்கும் இரத்த உற்பத்திக்கும் அதிக இரும்பு சத்து தேவைப்படுகிறது
பெண்கள் தங்கள் வீடுகளில் இறுதியாக உணவை உட்கொள்வதால்
இவை அனைத்தும்
நம்முடைய திட்டத்தின் மூலமாக இரத்த சோகையை தடுப்பது எவ்வாறு ?
கர்ப்ப காலத்தில் இரண்டாவது மும்மாதங்களில் 100 நாட்கள் உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்திற்கு பிறகு100 நாட்கருக்கு ஒரு இரும்பு சத்துமாத்திரை சாப்பிட வேண்டும்
12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் புழு நீ க்க மாத்திரை 6 மாதத்திற்கு ஒரு முறை வைட்டமின் ஏ உடன் வழங்குதல்
12 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் புழு நீக்க மாத்திரை 6 மாதத்திற்கு ஒரு முறை உட்கொண்டால போதும்
கருவுற்ற பெண்கள் ஒரு புழு நீக்க மாத்திரை 2வது 3 மாதங்களில் உட்கொள்ளுதல்
இவை அனைத்தும்
இரத்த சோகையின் நீண்ட காலதக்கம் ?
இரத்த சோகை உள்ள தாய்மார்களின் குழந்தை உடல் பலவீனமாகவும் மனதளச்சியுடனும் காணப்படுவர்
நல்ல ஆரோக்யமான மனநிலையில் காணப்படுவார்
இரத்த சோகை உள்ள கருவுற்ற பெண் பிசவத்தின்போது இறக்கும் வாய்ப்பும் அதிகம்.
a & C
உயிர்ச்சத்து ஏ நிறைந்த உணவுப் பொருட்கள்
பழங்கள், கீரைகள், பச்சைக் காய்கறிகள்
முருங்கைக்கீரை, புதினா, கருவேப்பிலை கீரை வகைகள்,
கொய்யாப்பழம், பப்பாளி, மாம்பழம்
வெண்ணெய், முட்டை, மீன், ஈரல்
இவை அனைத்தும்
நம் உடலில் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உள்ளன. சிவப்பு அணுக்களில் உள்ள ஹிமோகுளோபின் இரத்தத்தில் போதிய அளவு இல்லாத போது உடலுக்கு வேண்டிய பிரணவாயு குறைந்து, மயக்கம், தலைசுற்றல், அசசி, மூச்சு வாங்குதல் இதைத்தான்______ என்கிறோம்?
இரத்த சோகை
இரத்த அழுத்தம்
இரத்த ஒட்டம்
இவற்றில் எதுவுமில்லை
யார் யாருக்கு இரத்த சோகை ஏற்படும்?
கருச்சிதைவு
அதிக இடைவெளியின்றி அடிக்கடி குழந்தைகள் போன்ற காரணங்களால் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்பட வாய்ப்பு
கருவில் வளரும் போது பிறந்த பின்பும் குழந்தை தேவையான இரும்புசத்தைத் தயிடமிருந்து தான் பெறுகிறது. கருவுற்ற தாய்மார் / பாலூட்டும் தாய்மார் இரும்பு சத்துக் குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படுகிறது
இவை அனைத்தும்
இரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் இருக்க வேண்டிய அளவு
12 .1 முதல் 15.1 கிராம்
10. 1 முதல் 11.1 கிராம்
8. 1 முதல் 9.1 கிராம்
இவற்றில் ஏதுவுமில்லை
இரத்த சோகை தடுப்பு முறைகள்
தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதார முறை
வயிற்றுப் பூச்சி நீக்க மாத்திரைகளை ஆறு மாத்திற்கு கொரு முறை உண்பது நல்லது
சிறுவயதில் திருமணம் சிறு வயதில் கருத்தரித்தலை தவிர்ப்பது நல்லது
வெளியில் செல்லும் போது காலணிகளை அணிவது அவசியம்.
இவை அனைத்தும்
இரத்த சோகை நாம் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
எளிதில் பலவீனம் (ம)சோர்வடைவது போன்று உணர்தல்
வேலை செய்யும்போது எளிதில் மூச்சு வாங்குதல்
சுறுசுறுப்பாக இருப்பார்
வேகமாக செயல்படுவார்
a & b
Anemia இரத்த சோகை வருடத்திற்கு எத்தனை சதவீதம் குறைக்க வேண்டும்
3
2
1
இவை எதுவுமில்லை
உணவு உண்ட பின் இரும்புச் சத்து மாத்திரை சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் டீ (அ) காபி அருந்தக் கூடாது.
இவை சரி
இவை தவறு
இரண்டும் இல்லை
