wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MODULE 16

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் பலவீனமான குழந்தை எது?

a)

மூன்று கிலோ எடையுடன் பிறந்த குழந்தை

b)

8 1/2 மாதத்திற்கு முன் பிறந்த குழந்தை

c)

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை

2.

16 Moduleன் பெயர் என்ன?

a)

தாய்ப்பால் ஊட்டுவதில் பிரச்சினை உள்ள தாய்மார்களுக்கு ஆதரவு அளித்தல்

b)

நோயுற்ற காலத்தில் உணவளித்தல்

c)

கங்காரு தாய் பராமரிப்பு உதவியுடன் பலவீனமாக பிறந்த குழந்தையை கவனிப்பது எவ்வாறு?

d)

பெண்களிடையே உள்ள ரத்தசோகையை தடுத்தல்

3.

மிகவும் பலவீனமாக உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு கங்காரு தாய் பராமரிப்பு பயன் தருமா?

a)

ஆம்

b)

இல்லை

4.

கங்காருவின் கரு ஒரு மாதத்திலேயே பிறந்துவிடுகிறது

a)

சரி

b)

தவறு

5.

கீழ்காணும் கங்காரு தாய் அரவணைப்பு முறையின் முக்கிய படிகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்

a)

குழந்தையின் ஆடையை நீக்கிவிட்டு தோலோடு தோல் சேர்த்து அரவணைத்து பாதுகாக்க வேண்டும்

b)

தலைக்கு தொப்பி மற்றும் காலுறை அனுவித்து வெதுவெதுப்பாக வைக்கவேண்டும்

c)

குழந்தையின் தாய் மட்டுமே இம் முறையை பயன்படுத்த வேண்டும்

d)

பச்சிளம் குழந்தையை வசதியான நிலைகளில் பிடிக்க வேண்டும்

6.

பச்சிளம் குழந்தை கங்காரு தாய் பராமரிப்பில் இருக்கும்போது தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்

a)

சரி

b)

தவறு

7.

கங்காரு தாய் அரவணைப்பு முறையை குடும்பத்தில் உள்ளோர் பகிர்ந்து கொள்வதால்

a)

அ. தாய் தனது தினசரி வேலைகளை மேற்கொள்ளலாம்

b)

ஆ. தாய்க்கு போதுமான ஓய்வு கிடைக்கும்

c)

அ சரி மற்றும் ஆ தவறு

d)

அ மற்றும் ஆ இரண்டும் சரி

8.

கங்காரு தாய் பராமரிப்பில் பலவீனமான பச்சிளம் குழந்தை மூச்சு விடுவதற்கும் தாய்ப்பால் குடிப்பதற்கும் வசதியான நிலைகளில் பிடிக்கவேண்டும்

a)

சரி

b)

தவறு

9.

கங்காரு தாய் பராமரிப்பில் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

வெதுவெதுப்பை அளிக்கிறது

b)

நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது

c)

அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க உதவுகிறது

d)

குழந்தைக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக கண்டறிய முடிகிறது

e)

இவை அனைத்தும்

10.

கங்காரு முறை தாய் பராமரிப்பை எத்தனை நாட்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்?

a)

குழந்தைக்கு தாயின் அரவணைப்பு தேவைப்படும் வரை

b)

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை

c)

குழந்தையின் எடை 2.5 கிலோவாக அதிகரிக்கும் வரை

d)

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகும் வரை

e)

இவை அனைத்தும்