NEW
Font size
Worksheetsதொழில் பெயர்
Total questions: 10
Worksheet time: 8mins
தோட்டத்தில் உள்ள மலர்களைக் ___________________ பாட்டிக்குப் பிடித்தமான செயலாகும்
தொடுத்தல்
கொய்தல்
பறித்தல்
ஓய்வு நேரத்தில் அஞ்சல் தலைகள் __________________ கபிலனுக்கு மிகவும் பிடித்தமான மகிழியாகும்
சேகரித்தல்
வாங்குதல்
விற்றல்
நல்ல இசையைக் _______________ மனதிற்கு இன்பத்தைத் தரும்.
இரசித்தல்
மீட்டல்
கேட்டல்
தோட்டத்தில் காய்கறிகளைப் பயிர் __________________ ஒரு பயனுள்ள செயலாகும்.
செய்தல்
இடுதல்
பறித்தல்
தான் படித்த கவிதைகளை நயமுடன் _______________அமலனுக்குப் பிடித்த செயலாகும்.
வாசித்தல்
பாடுதல்
ஒப்புவித்தல்
வளவன் மத்தளம் _______________ திறனை இளம் வயதிலேயே அடைந்து விட்டான்.
மீட்டுதல்
வாசித்தல்
கேட்டல்
அன்னம் குளத்தில் நீந்தி _______________ பார்க்கவே அழகாக இருந்தது.
மகிழ்தல்
பாடுதல்
ஓடுதல்
வகுப்பிலுள்ள வாசிப்பு அட்டைகளை _________________கண்ணகியின் கடமைகளில் ஒன்றாகும்.
கிழித்தல்
அடுக்குதல்
வீசுதல்
ஆபத்தில் இருப்பவர்களுக்கு _________________ சிறந்த பண்பாகும்.
பேசுதல்
கேலி செய்தல்
உதவுதல்
வீட்டை __________________ அக்காவிற்கு பிடித்தமான நடவடிக்கையாகும்.
அழகுபடுத்துதல்
சேதப்படுத்துதல்
வாசித்தல்
