NEW
Font size
Worksheetsதுணிவு
Total questions: 10
Worksheet time: 5mins
பள்ளியின் நற்பெயரை நிலைநாட்ட அனைவரிடமும் ................... பழக வேண்டும்.
பண்புடன்
பண்பில்லாமல்
பள்ளியைப் பிரதிநிதித்து தேக்குவாண்டோ போட்டியில்.............................
கலந்துகொள்வேன்
கலந்துகொள்ள மாட்டேன்
மாணவர்கள் ....................... தம் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும்.
துணிவின்றி
துணிச்சலாக
.................... தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றனர்.
மனவுறுதியுடன்
மனவுறுதியின்றி
கமலா தான் செய்த தவற்றைத் ................... ஒப்புக் கொண்டான்.
துணிவில்லாமல்
துணிவுடன்
ஆசிரியரின் .................. செயல்படுவதால் பள்ளியின் நற்பெயர் காக்கப்படும்.
அனுமதி பெற்று
அனுமதி பெறாமல்
விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வேன்
சரி
பிழை
ஆசிரியரிடம் துணிச்சலுடன் எதிர்த்துப் பேசுவேன்,
சரி
பிழை
பாரம்பரிய உடைகளைத் துணிந்து அணிவேன்.
சரி
பிழை
மன உறுதியுடன் சவால்களை எதிர்நோக்குவேன்.
சரி
பிழை
