wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை பன்மை ஆண்டு 2

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

பன்மை சொல்லைத் தேர்வுச் செய்க.


அப்பா முறம் வாங்கினார்.

a)

அப்பா முறம் வாங்கினார்.

b)

அப்பா முறங்கள் வாங்கினார்.

c)

அப்பா முறற்கள் வாங்கினார்.

2.

தம்பி நகம் கடித்தான்.

a)

தம்பி நகங்கள் கடித்தான்.

b)

தம்பி நகம் கடித்தான்.

c)

தம்பி நகற்கள் கடித்தான்.

3.

அக்காள் பூச்சரம் தொடுத்தாள்.

a)

அக்காள் பூச்சரம் தொடுத்தாள்.

b)

அக்காள் பூச்சரற்கள் தொடுத்தாள்.

c)

அக்காள் பூச்சரங்கள் தொடுத்தாள்.

4.

உன் தம்பியின் பல் உடைந்து விட்டது.

a)

உன் தம்பியின் பல்கள் உடைந்து விட்டது.

b)

உன் தம்பியின் பற்கள் உடைந்து விட்டது.

c)

உன் தம்பியின் பங்கள் உடைந்து விட்டது.

5.

தாத்தா தோட்டத்தில் மரம் நட்டார்.

a)

தாத்தா தோட்டத்தில் மரம் நட்டார்.

b)

தாத்தா தோட்டத்தில் மரங்கள் நட்டார்.

c)

தாத்தா தோட்டத்தில் மரற்கள் நட்டார்.

6.

நான் ஓய்வு நேரத்தில் பள்ளிப் பாடம் படிப்பேன்.

a)

நான் ஓய்வு நேரத்தில் பள்ளிப் பாடம் படிப்பேன்.

b)

நான் ஓய்வு நேரத்தில் பள்ளிப் பாடற்களைப் படிப்பேன்.

c)

நான் ஓய்வு நேரத்தில் பள்ளிப் பாடங்களைப் படிப்பேன்.

7.

கீழே கல் இருக்கிறது.

a)

கீழே கல்கள் இருக்கிறன.

b)

கீழே கற்கள் இருக்கிறன.

c)

கீழே கங்கள் இருக்கிறன.

8.

அத்தை சந்தையில் கின்ணம் வாங்கினார்.

a)

அத்தை சந்தையில் கின்ணங்கள் வாங்கினார்.

b)

அத்தை சந்தையில் கின்ணற்கள் வாங்கினார்.

c)

அத்தை சந்தையில் கின்ணகள் வாங்கினார்.

9.

அத்தை சந்தையில் கின்ணம் வாங்கினார்.

a)

அத்தை சந்தையில் கின்ணங்கள் வாங்கினார்.

b)

அத்தை சந்தையில் கின்ணற்கள் வாங்கினார்.

c)

அத்தை சந்தையில் கின்ணகள் வாங்கினார்.

10.

அந்தச் சொல்லின் பொருளின் என்ன?

a)

அந்தச் சொற்களின் பொருளின் என்ன?

b)

அந்தச் சொல்களின் பொருளின் என்ன?

c)

அந்தச் சொல்லின் பொருளின் என்ன?

11.

அண்ணன் கம்பளம் வாங்கினார்.

a)

அண்ணன் கம்பளங்கள் வாங்கினார்.

b)

அண்ணன் கம்பளகள் வாங்கினார்.

c)

அண்ணன் கம்பளற்கள் வாங்கினார்.

12.

மோதிரம்

a)

மோதிரங்கள்

b)

மோதிரம்கள்

c)

மோதிரற்கள்

13.

கோலம்

a)

கோலம்கள்

b)

கோலற்கள்

c)

கோலங்கள்

14.

கட்டம்

a)

கட்டம்கள்

b)

கட்டங்கள்

c)

கட்டற்கள்

15.

தந்தம்

a)

தந்தம்கள்

b)

தந்தற்கள்

c)

தந்தங்கள்

16.

பந்து

a)

பந்துகள்

b)

பந்துற்கள்

c)

பந்துங்கள்

17.

சட்டை

a)

சட்டைங்கள்

b)

சட்டைகள்

c)

சட்டைற்கள்

18.

கல்

a)

கற்கள்

b)

கல்கள்

c)

கங்கள்

19.

சொல்

a)

சொல்கள்

b)

சொற்கள்

c)

சொற்கல்

20.

பல்

a)

பற்கல்

b)

பற்கள்

c)

பல்கள்

21.

சாகரம்

a)

சாகசங்கள்

b)

சாகசகள்

c)

சாகசற்கள்