Font size
Worksheetsதமிழ் அறிவு
Total questions: 20
Worksheet time: 12mins
யார் இவர்?
பாரதிதாசன்
பாரதியார்
பாரதிராஜா
பாரதி பாரதி
யார் இவர்?
வள்ளுவர்
கம்பர்
விவேகானந்தர்
திருவள்ளுவர்
யார் இவர்?
திருவள்ளுவர்
திருநாவுக்கரசர்
சிவாஜி
ஔவையார்
யார் இவர்?
பாட்டி
முனிவர்
கண்ணதாசன்
ஔவையார்
உலகத்தில் மிக பழமை வாய்ந்த மொழி எது?
சினா
தமிழ்
மலையாளம்
ஆங்கிலம்
இந்த திருக்குறளை இயற்றியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
திருநாவுக்கரசர்
யார் தமிழர் ?
உயிர் எழுத்து மொத்தம் எத்தனை?
11
12
21
10
துய தமிழ் சொல்லைத் தெரிவு செய்க.
பொத்தல்
சோரி
கண்ணாடி
லேட்டு
திருநாவுக்கரசர்
இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும். சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால் வென்றார்வ்
இன்றும் சமணர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும். சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால் வென்றார்
இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும். சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களைத் வள்ளுவர் இறைவன் அருளால் வென்றார்
கல்விக் கழகு (a) மொழிதல்
தமிழ் எழுத்து
தமிழ் மொழி பேசும் நாடுகள்.
இந்தியா
சிங்கப்பூர்
மலேசியா
கனடா
மகாபாரதம்
ராமாயனம்
சிலப்பதிகாரம்
வளையாபதி
இராமாயணத்தைத் தமிழில் எழுதியவர் யார் ?
வால்மிகி முனிவர்
கம்பர்
கருணாநிதி
கண்ணதாசன்
கீழ்க்காணும் எழுத்துகளில் எவை வினா எழுத்துகள்?
நீயா, என்ன, அவனா
யார், எவர் ஏன்
ஆ, எ, ஏ, ஓ, யா
அ, இ, உ
"அன்பின் வழியது உயிர்நிலை......" இத்தொடர் இடம்பெற்ற நூல்?
ஆத்திச்சூடி
வெற்றிவேற்கை
நல்வழி
திருக்குறள்
தொல்காப்பியத்தை இய்யற்றியவர் யார்?
திருவள்ளுவர்
தொல்காப்பியர்
கம்பர்
ஔவையார்
உன் தாய்மொழி என்ன?
தமிழ்
ஆங்கிலம்
மலாய்
சீனா
மலேசியாவில் மட்டும் தமிழர்கள் வாழ்கின்றனர்.
ஆம்
இல்லை
