Font size
Worksheetsexam 1
Total questions: 30
Worksheet time: 45mins
பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடுக.
20%
40%
30%
50%
மணி 0000, 12 மணி முறையில் குறிப்பிடுக.
12.00 a.m.
12.00 p.m.
00.00 a.m.
அதிகாலை 12
தாய்லாந்து நாட்டின் நாணயத்தின் பெயர்
டாலர்
ரூப்பியா
ரிங்கிட்
பாட்
இவற்றுள் எது கனசெவ்வகத்தின் தன்மை?
12 சம அளவிலான விளிம்புகள்
8 முனைகள்
2 வளைவான பக்கம்
6 சம பக்கம்
இடமதிப்பு பத்தாயிரத்தில் உள்ள எண் யாது?
687135
8
1
3
5
2ஆயிரம் + 3 பத்து + 5 நூறாயிரம் + 6 நூறு +
2 ஒன்று + 1 பத்தாயிரம்=
235 621
512 632
532 612
321 562
பின்வருபனவற்றுள் எது 4 54 மில்லியனைக் காட்டுகிறது?
அ) 4 500 000
ஆ) 4 600 000
இ) 4 700 000
ஈ) 4 800 000
திரு சோங், வருடத்திற்கு 5% வட்டி விகிதத்தில் RM7 000ஐச் சேமித்து வைத்தார். ஓராண்டிற்குப் பின்னர் அவரின் சேமிப்பைக் கணக்கிடுக.
RM350
RM3 500
RM7 005
RM7 350
கெல்வினிடம் 65, RM100 நோட்டுகளும், 45, RM50 நோட்டுகளும் இருந்தன. அவன் RM850.60க்கு ஒரு வானொலியையும் RM4 599 க்கு ஒரு தொலைக்காட்சியையும் வாங்கினான். அவனிடமுள்ள மீதப் பணத்தைக் கணக்கிடுக.
RM3 000.40
RM3 030.40
RM3 300.40
RM3 400.40
கீழ்க்காண்பனவற்றின் எதன் சுற்றளவு முக்கோணத்தின் சுற்றளவிற்கு ஈடாக உள்ளது?
கருமையாக்கப்பட்ட பகுதியின் சுற்றளவைக் கணக்கிடுக.
Q சதுர வடிவமாகும்.
40cm
37cm
34cm
26cm
இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?
4 267 345
மில்லியன்
பத்தாயிரம்
நூறாயிரம்
ஆயிரம்
அறுபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பது.
62 804
62 480
62 800
62 840
சிவாவிடம் 456 370 கோலிகள் இருந்தன. ரவியிடம் சிவாவை விட 9 640 கோலிகள் குறைவாக இருந்தன. இருவரிடமும் உள்ள கோலிகளின் வேறுபாடு என்ன?
446 730
323 614
9 640
10 840
4 kg 344 g + 5 kg 800 g = ________ kg
10.144 kg
10.1404 kg
P:Q = 1:8
Q வின் மதிப்பு 40 எனின், Pஇன் மதிப்பு என்ன?
4
5
6
3
பின்வருபனவற்றுள் எது 1 : 6 ஐ குறிக்கின்றது
3 சிவப்பு ஆப்பிள் : 18 பச்சை ஆப்பிள்
4 சிவப்பு பேனா : 20 நீல பேனா
10 பெரிய புட்டிகள் : 70 சிறிய புட்டிகள்
60 m குழாய் : 10m குழாய்
20, 20, 25,20,30,35
கொடுக்கப்பட்ட எண்களின் முகடு எண் யாது?
(a)
5,20,10,25,30
கொடுக்கப்பட்ட எண்களின் விச்சகத்தைக் கணக்கிடுக.
25
20
10
5
5,6,7,8,9
கொடுக்கப்பட்ட எண்ணின் நடுவெண் யாது?
6
5
7
8
R புள்ளியின் அச்சுத் தூரத்தைக் குறிப்பிடுக
(4,3)
(3,4)
(0,3)
(4,0)
தேவன் ஒர் இடம் வலப்புறமாகவும், மூன்று இடம் கீழ்நோக்கியும் சென்றான். அவன் யாரைச் சந்தித்திருப்பான்?
கபிலன்
சருவேஸ்
சரன்
குமார்
மேற்கண்ட அனைத்து புள்ளிகளும் ஒன்றிணைக்கப்பட்டால் ____________ உருவாகும்.
சமப்பக்க முக்கோணம்
இரு சமப்பக்க முக்கோணம்
செவ்வகம்
செங்கோணம்
திரு.குமார் கடன் பற்று அட்டையின் மதிப்பு RM500 000 ஆகும். அவர் தனது நிறுவனத்திற்காக RM234 834க்கு தளவாடப் பொருள்களை வாங்கினார். அவரின் கடன் பற்று அட்டையின் மீத மதிப்பு என்ன?
RM265 166
RM756 156
முத்தியாரா வீட்டு மேம்பாட்டாளர் வங்கியிலிருந்து இரண்டு காசோலைகளைப் பெற்றது. அவை முறையே RM471 850, RM365 421.20 ஆகும். அந்நிறுவனம் மொத்த தொகையிலிருந்து RM745 364.90ஐ செலவு செய்தது. அவர்களிடம் உள்ள மீதத் தொகை எவ்வளவு?
RM837 271.20
RM91 906.30
தாய்லாந்து
ரியால்
பேசோ
பாட்
RM73 651+RM26 532÷3=
RM 82 495.30
RM 82 400
RM82 495
42 -ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
50%
25%
240%
24%
100 மாணவர்களில் 41 பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?
25%
50%
35%
75%
திரு மாறன் வங்கியில் RM8000 சேமிப்புப் பணம் வைத்திருந்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு அவருடைய வங்கி வைப்புத்தொகை RM8320 ஆகும். அவரின் சேமிப்பிற்கு செலுத்தப்பட்ட வட்டி எவ்வளவு?
3 %
4 %
5 %
6 %
