Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

REVISION 2020(1) - A.Tasa - கிந்தா வேலி தமிழ்ப்பள்ளி

Total questions: 27

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

1/4 - விழுக்காட்டில் எழுதுக

a)

25%

b)

40%

c)

2.5%

d)

75%

2.

167g = ____ kg

a)

1.67

b)

10.67

c)

0.167

d)

0.0167

3.

ஐங்கோணத்தின் பாகை

a)

104

b)

108

c)

90

d)

67

4.

ஜூலை மாதத்தில் எத்தனை நாள்கள் உள்ளன ?

a)

29

b)

28

c)

30

d)

31

5.

150 - 40 வகுத்தல் 2 =

a)

120

b)

55

c)

130

d)

60

6.

15 ஆண்டுகள் எத்தனை மாதங்கள்?

a)

120

b)

180

c)

60

d)

140

7.

RM 25 453 - RM 21 082

a)

RM 21 003

b)

RM 4431

c)

RM 4574

d)

RM 4 371

8.

ஓவ்வொரு நாளும் சீதா 13/4 லிட்டர் பால் குடிப்பாள். அவள் ஒரு வாரத்தில் அருந்திய பாலின் கொள்ளளவை லிட்டரில் எழுதுக.

a)

12.25 லி

b)

17.5 லி

c)

12.5 லி

d)

10.12 லி

9.

எத்தனை சமசீர் கோடுகள் உள்ளன?

a)

2

b)

1

c)

4

d)

6

10.

RM1000 எத்தனை RM10 உள்ளன?

a)

25

b)

50

c)

100

d)

10

11.

ரம்புத்தான் மரத்தில் 4832 பழங்கள் இருந்தன. 2646 பழங்கள் பறிக்கப்பட்டன.மரத்தில் மீதம் உள்ள ரம்புத்தான்கள் எத்தனை?

a)

3186

b)

2186

c)

1186

d)

2086

12.

முருகன் 1200 மாம்பழங்களும் 2422 கொய்யாப்பழங்களும் சரக்குந்த்தில் ஏற்றிச் சென்றான். முருகன் ஏற்றிச் செல்லும் மொத்தப் பழங்கள் எத்தனை?

a)

2622

b)

3624

c)

3622

d)

2624

13.

முத்தழகியிடம் 21 தபால் தலைகள் உள்ளன. 7 பேர் பங்கிட்டுக் கொண்டால், ஒருவருக்கு எத்தனை தபால் தலைகள் கிடைக்கும்?

a)

147

b)

28

c)

3

d)

11

14.

எனக்கு 6 மேற்பரப்புகளும் 8 முனைகளும் 12 விளிம்புகளும் உள்ளன. நான் யார்?

a)

கூம்பகம்

b)

சதுரம்

c)

கனச்செவ்வகம்

d)

செவ்வகம்

15.

தர்மினி 50 லிட்டர் பசும்பால் வாங்கினாள். அண்டை வீட்டாருக்கு 30 லிட்டர் பாலைக் கொடுத்தாள். மீதம் உள்ள பாலின் கொள்ளளவு எவ்வளவு?

a)

120 லிட்டர்

b)

80 லிட்டர்

c)

10 லிட்டர்

d)

20 லிட்டர்

16.

ஒரு மூட்டை வெங்காயத்தின் எடை 6kg 200g. 3 மூட்டை வெங்காயத்தின் எடை என்ன?

a)

9kg 5g

b)

18kg 600g

c)

16kg 600g

d)

15kg 500g

17.

பள்ளிக்கும் வீட்டிற்கும் 100m தூரம். நடுவே உணவு கடை உண்டு. பள்ளிக்கும் உணவு கடைக்கும் 30m என்றால், உணவு கடைக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம் எவ்வளவு?

a)

60m

b)

130m

c)

50m

d)

70m

18.

அரவிந்தன் ஒரு நாளைக்கு 30 நிமிடம் விளையாடுவான். அவன் ஒரு வாரத்தில் எத்தனை மணி நேரம் விளையாடுவான்.

a)

2 மணி 10 நிமிடம்

b)

3 மணி 30 நிமிடம்

c)

1 மணி 30 நிமிடம்

d)

3 மணி 35 நிமிடம்

19.

9 மேசைகளின் விலை RM540.00 என்றால் ஒரு மேசையின் விலை என்ன?

a)

RM4860

b)

RM4880

c)

RM5860

d)

RM486

20.

ஒரு தட்டில் 9 பூக்களை அடுக்கலாம். 72 பூக்களை அடுக்க எத்தனை தட்டுகள் தேவைப்படும்?

a)

648

b)

81

c)

8

d)

63

21.

5.3.2019 முதல் 14.4.2019 வரை எத்தனை நாள்கள் உள்ளன?

a)

A. 26 நாள்

b)

B. 39 நாள்

c)

C. 40 நாள்

d)

D. 41 நாள்

22.

504 X 21

a)

A. 1512

b)

B. 5754

c)

C. 10584

d)

D. 10794

23.

0.035 kg ஐ gஇல் குறிப்பிடுக.

a)

A. 35

b)

B. 305

c)

C. 350

d)

D. 3500

24.

6 வருடம் 8 மாதம் + 2 வருடம் 5 மாதம் =

a)

A. 8 வருடம் 3 மாதம்

b)

B. 9 வருடம் 1 மாதம்

c)

C. 9 வருடம் 3 மாதம்

d)

D. 10 வருடம் 1 மாதம்

25.

ஒரு பன்மை வகுப்பில் 11 மாணவர்கள் பயில்கின்றனர். அதில் 5 ஆண் மாணவர்கள் பயில்கின்றனர். மீதமுள்ளவர்கள் பெண்கள். பெண் மாணவர்களுக்கும் ஆண் மாணவர்களுக்கும் உள்ள விகிதத்தைக் குறிப்பிடுக.

a)

A. 6 : 4

b)

B. 6 : 5

c)

C. 5 :11

d)

D. 5 :16

26.

10.6 kg -  25\frac{2}{5}  kg =

a)

A. 2.5 kg

b)

B. 8.5 kg

c)

C. 10.2 kg

d)

D. 11.0 kg

27.

திரு. சந்திரன் தன் குடும்பத்துடன் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டார். அவர் காலை மணி 8:30 க்குப் புறப்பட்டார். அவரின் பயண நேரம் 2 மணி 30 நிமிடம் என்றால் அவர் மலேசியா நேரப்படி எத்தனை மணிக்கு சிங்கப்பூரைச் சென்றடைந்திருப்ப்பார்?

a)

A. 11:00 am

b)

B. 11:30 am

c)

C. 12:00 pm

d)

D. 12:30 pm