Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரி பிழை என எழுதுக

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.அழுக்கான இடங்களில் கிருமிகள் இருக்கும்.

a)

சரி

b)

பிழை

2.

2.விளையாட்டின்போது பந்தை இலக்கை நோக்கி வீச வேண்டும்.

a)

சரி

b)

பிழை

3.

3.கயிறு இழுத்தல் இடம் பெயரும் இயக்கங்களில் ஒன்றாகும்.

a)

சரி

b)

பிழை

4.

4.மாணவர்கள் பள்ளி செல்லும்பொழுது நேர்த்தியாக உடை அணிவது சிறப்பாகும்.

a)

சரி

b)

பிழை

5.

5. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரை தொட்டு விளையாடலாம்.

a)

சரி

b)

பிழை

6.

6.தொலைக்காட்சி அருகே அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்தால் நமது கண்கள் பாதிப்படையாது.

a)

சரி

b)

பிழை