Worksheetsசரி பிழை என எழுதுக
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. பள்ளி தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற உன்னை உன் அம்மா கட்டி அணைத்து முத்தமிடுகிறார்.
a)
சரி
b)
பிழை
2.
2. உன் நண்பன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதைப் பார்த்த நீ உடனே ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
3.
3. நாம் நம்மை மட்டும் நேசித்தால் போதும்.
a)
சரி
b)
பிழை
4.
4. கழிவறைக்குச் சென்று வந்தப் பின் தூய்மையான நீர், சவர்க்காரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும்.
a)
சரி
b)
பிழை
5.
5. அதிகமான சுவைபானம், உணவு உட்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும்.
a)
சரி
b)
பிழை
6.
6. விபத்தில் பாதிக்கப்பட்டவரை விரைந்து காப்பாற்ற வேண்டும்.
a)
சரி
b)
பிழை
100 %
