Worksheetsசரி பிழை என எழுதுக
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1. பல்லாங்குழி பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும்.
a)
சரி
b)
பிழை
2.
2. புகைப் பிடிப்பது நல்ல பழக்கமாகும்.
a)
சரி
b)
பிழை
3.
3. மாணவர்கள் பாலுறுப்புகளைச் சுத்தமாக வைத்திருக்கும் வழி முறைகளை தெரிந்து வைத்திருக்க தேவையில்லை.
a)
சரி
b)
பிழை
4.
4. பயன்படுத்திய விளையாட்டு பொருட்களை விளையாட்டு கிடங்கில் நேர்த்தியாக வைக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
5.
5. விளையாட்டிற்கு முன் வெதுப்பல் நடவடிக்கை (warming up) செய்ய தேவையில்லை.
a)
சரி
b)
பிழை
6.
6. நோய் எதிர்ப்புச் சக்தி உணவை உண்பதால் நோயை எதிர்ததுப் போராடலாம்.
a)
சரி
b)
பிழை
100 %
