wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அன்னையும் ____________ முன்னறி தெய்வம்.

a)

பிதாவும்

b)

அப்பாவும்

c)

அம்மாவும்

d)

அக்காவும்

2.

ஆலயம் தொழுவது சாலவும் ____________

a)

நல்லது

b)

நன்று

c)

தரும்

d)

நன்மை

3.

_____________ எழுத்தும் கண்ணெனத் தகும்.

a)

என்னும்

b)

என்னை

c)

எண்ணும்

d)

ஏன்னும்

4.

படம் குறிக்கும் கொன்றை வேந்தன் எது?

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

b)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

d)

சூதும் வாதும் வேதனை செய்யும்.

5.

படம் உணர்த்தும் கொன்றை வேந்தன் எது?

a)

கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

b)

ஆலயம் செல்ல வேண்டும்.

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

d)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

6.

___________ தொழுவது சாலவும்__________.

a)

ஆலயம் - நல்லது

b)

ஆலயம் - நன்று

c)

கோவில் - நன்று

d)

ஆலயம் - நன்மை

7.

படம் உணர்த்தும் கொன்றை வேந்தன் எது?

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

d)

எண்கள் மொழிகள் அறிய வேண்டும்.

8.

கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஒளவையார்

c)

திருவள்ளுவர்

9.

ஆலயம் என்றால் என்ன?

a)

வீடு

b)

பள்ளி

c)

திடல்

d)

கோவில்

10.

பெற்றோர்

எனும் சொல்லுக்குத் தொடர்பான கொன்றை வேந்தன் எது?

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

c)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.