Font size
Worksheetsநெல்லுக்கு கிறைத்த நீர்
Total questions: 8
Worksheet time: 5mins
நெல்லுக்கு இறைத்த நீர் ______________________________
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- ___________________
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
வாய்க்கால் வழியோடி
மாலை மதியமும்
நாளை நமதே
தொல்லுலகில்
இம்மூதுறையை இயற்றியவர் யார்?
இவரின் பெயர் என்ன ?
பாரதி
கண்ணம்ம
ஔவையார்
கட்டப்ப
இச்செய்யுளின் பொருளை எழுதுக
(a)
இச்செய்யுளின் இரண்டாவது அடியிணை தெரிவு செய்க.
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
இப்படம் எந்தச் செய்யுளைக் குரிக்கின்றது
ஐந்து கரத்தனை
மாசில் வீணையும்
தோடுடைய செவியன்
நெல்லுக்கிறைத்த நீர்
இச்செய்யுளை தவிர ஔவையார் வேறு என்ன செய்யுளை இயற்றியுள்ளார் ?
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
கண்ணெல்லாம் மாணிக்கம்
எங்கும் சிவமயம்
ஆயிரம்தான் கவி சொன்னென்
செய்யுள்களை தவிர ஔவையார் வேறு என்ன இயற்றியுள்ளார்?
ஆத்திச்சூடி
திருக்குறள்
கவிதை
கடிதம்
