wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான ணகர, னகர ,றகர, ரகர சொல்லை எழுது.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ரோஜா மலர் .................நிறைந்தது.

a)

மனம்

b)

மணம்

c)

என்

d)

எண்

2.

............... சட்டையை எங்கே வைத்தாய்?

a)

மனம்

b)

மணம்

c)

என்

d)

எண்

3.

''சீக்கிரம் வந்து உணவு ........" என்று அம்மா கூறினார்.

a)

உன்

b)

உண்

c)

என்

d)

எண்

4.

பருந்து .............சிறகடித்துப் பறந்தது.

a)

உன்

b)

உண்

c)

வானத்தில்

d)

வாணத்தில்

5.

என் வீட்டில் மூன்று ............ உள்ளன.

a)

அறை

b)

அரை

c)

வனம்

d)

வணம்

6.

மரத்தில் ஏறிய சிறுவன் கீழே............முடியாமல் தவித்தான்.

a)

அறை

b)

அரை

c)

இறங்க

d)

இரங்க

7.

நேற்று இரவு என் தாத்தா ..............போனார்.

a)

இரந்து

b)

இறந்து

c)

இறங்க

d)

இரங்க

8.

கடிதத்தை எழுதி ...........போட்டார்.

a)

இரந்து

b)

இறந்து

c)

உரை

d)

உறை

9.

நேற்று தலைமையாசிரியர் ........நிகழ்த்தினார்.

a)

அரை

b)

அறை

c)

உரை

d)

உறை

10.

தேசிய தினத்தன்று திடலில் ..........வேடிக்கை இருந்தது.

a)

வான

b)

வாண

c)

உரை

d)

உறை