wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (13/09/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கல்வி அழகே அழகு பாடலின் ஆசிரியர்_________

a)

ஆலங்குடி சோமு

b)

நெல்லை சு .முத்து

c)

குமரகுருபரர்

2.

குமரகுருபரர் பிறந்த ஊர் ________

a)

கன்னியாகுமரி

b)

சிவகாசி

c)

ஸ்ரீவைகுண்டம்

3.

கலன் என்பதன் பொருள் ________

a)

இடம்

b)

நீர்நிலை

c)

அணிகலன்

4.

கற்றவருக்கு அழகு தருவது _______

a)

வைரம்

b)

தங்கம்

c)

கல்வி

5.

குமரகுருபரரின் பெற்றோர் _________

a)

கனகசபை -லட்சுமி

b)

வைரமுத்து - ராமாயி

c)

சண்முக சிகாமணி - சிவகாம சுந்தரி

6.

ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது _______ வேலை கொடு.

a)

செயலுக்கு

b)

கோபத்திற்கு

c)

அறிவுக்கு

7.

ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் _______ விருது பெற்றவர்.

a)

கலைமாமணி விருது

b)

பத்ம பூஷன் விருது

8.

புத்தியைத் தீட்டு பாடலின் ஆசிரியர் _______

a)

ஆலங்குடி சோமு

b)

குமரகுருபரர்

c)

மாணிக்கவாசகர்

9.

ஆலங்குடி சோமு பிறந்த ஊர் _______

a)

சிவகங்கை மாவட்டம் ஆலங்குடி

b)

சிவகாசி

c)

கன்னியாகுமரி

10.

கல்வி கற்றவரே உலகில் ______

a)

உயர்ந்தவர்

b)

தாழ்ந்தவர்

11.

கண்ணியம், ஆத்திரம், அகம்பாவம், பகைவன், மன்னிப்பு இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால்________தெளிவாகும்.

a)

பண்பு

b)

வாழ்க்கை

c)

நட்பு

12.

வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன்_________

a)

இனிப்பு

b)

அகம்பாவம்?

c)

வெறுப்பு

13.

கண்ணியம் தவறாமல் எடுத்த ______ தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.

a)

அன்பில்

b)

செயலில்

c)

பண்பில்

14.

________ தெரிந்தவர் உள்ளம் மாணிக்கக் கோவில் போன்றது.

a)

கோபிக்கத்

b)

மன்னிக்கத்

c)

இகழத்

15.

பகைவனிடமும் ______ காட்ட வேண்டும்.

a)

அறிவு

b)

அன்பு

c)

கோபம்