Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு - 7 இயல் - 3 உரைநடை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

முத்துராமலிங்கத்தேவரின் பெற்றோர் யாவர் ?

a)

உக்கிர பாண்டியதேவர் - இந்திராணி அம்மையார்

b)

கனகசுப்புரத்தினம் - இலக்குமி அம்மையார்


c)

உக்கிரப்பெருவழுதி - இந்திராணி அம்மையார்

d)

சின்னசாமி - இலக்குமி அம்மையார்

2.

முத்துராமலிங்கத்தேவர் சொற்பொழிவாற்றும் மொழிகள்


a)

இந்தி, உருது

b)

தமிழ், இந்தி

c)

ஆங்கிலம் , சமஸ்கிருதம்

d)

தமிழ், ஆங்கிலம்

3.

வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் யார்?

a)

வ.உ.சி

b)

பாலகங்காதர திலகர்

c)

பாரதியார்

d)

வாஞ்சிநாதன்

4.

1936 ல் விருதுநகரில் நடைபெற்ற தேர்தலில் காமராசர் போட்டியிட உதவியது யார்?


a)

பாரதியார்

b)

முத்துராமலிங்கத்தேவர்

c)

சத்தியமூர்த்தி

d)

நேதாஜி

5.

பசும்பொன் அவர்களின் தபால் தலை வெளியிடப்பட்ட ஆண்டு?

a)

1990

b)

1997

c)

1995

d)

1998