wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருவருட்பா

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கல்லார்க்கும்

a)

பலசாலி

b)

கற்றவர்

c)

கல்லாதவர்

2.

வல்லார்க்கும்

a)

பலசாலி

b)

வலிமையற்றவர்

c)

கல்லாதவர்

3.

கண்ணளிக்கும் கண்ணே

a)

கேட்பவற்றைத் தந்தருள்பவன் இறைவன்

b)

அகக்கண்களைக் கொடுக்கின்ற அருட்கண்ணாளன்

4.

நலங்கொடுக்கும் நலமே

a)

நலத்தைத் தருகின்ற கருணையாளன்

b)

அகக்கண்களைக் கொடுக்கின்ற அருட்கண்ணாளன்

5.

நல்லார்க்கும்

a)

நல்லவர்

b)

கெட்டவர்

6.

நடுநின்ற நடுவே

a)

நலத்தைத் தருகின்ற கருணையாளன்

b)

நடுநிலையில் நின்று அருள்புரிபவன்

7.

இன்பத்தைத் தருகின்ற பேரின்பமானவன் இறைவன்

a)

வரங்கொடுக்கும் வரமே

b)

களிப்பருளும் களிப்பே

8.

அறிவைத் தருகின்ற பேரறிவாளன் இறைவன்

a)

நடுநின்ற நடுவே

b)

மதிகொடுக்கும் மதியே