wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pendidikan Moral - Baik Hati

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இன்றைய பண்பு யாது ?

a)

விட்டுக்கொடுத்தல்

b)

நன்மனம்

2.

நன்மனம் என்ற பண்பின் பொருள் யாது ?

a)

தன்னலம், பிறர்நலம் ஆகியவற்றை உணர்ந்து தேவையான உதவியையும் ஆதரவையும் உளத்தூய்மையாக வழங்குதல்

b)

தேசியக் கோட்பாட்டின்படி இறைவன் உள்ளார் என்பதிலும் இவ்வுலகைப் படைத்தவர் என்பதிலும் உறுதி கொள்வதோடு அவரது எல்லாக் கட்டளைகளையும் தத்தம் சமயம் அல்லது நம்பிக்கைக்கு ஏற்றவாறு பின்பற்றுதல்.

3.

தங்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால்

a)

தங்கைக்குப் பாடம் விளங்கும்.

b)

சண்டை வரும்.

4.

பாட்டிக்கு உணவு பரிமாறினால்

a)

உறவில் பாசம் மிகும்

b)

பாட்டி அடிப்பார்

5.

தாத்தாவின் அறிவுரையைச் செவிமடுத்தால்

a)

தாத்தா திட்டுவார்

b)

மதிப்பு ஏற்படும்

6.

உணவு சமைக்க அம்மாவுக்கு உதவினால்

a)

சமையல் விரைவாக முடியும்

b)

சமைக்க இயலாது

7.

சீருடை அணிவிக்க தம்பிக்கு உதவினால்

a)

தம்பி அழுவான்

b)

பள்ளிக்கு விரைவாகச் செல்ல இயலும்.

8.

அக்காளுக்கு அமர இடம் அளித்தால்

a)

இருவரும் அமர இயலும்

b)

இடம் கிடைக்காது

9.

அண்ணனோடு இணைந்து வீட்டைச் சுத்தல் செய்தால்

a)

வீடு அசுத்தமாக இருக்கும்

b)

தூய்மை பேண இயலும்

10.

மறுசழற்சி செய்வதில் அப்பாவுக்கு உதவினால்

a)

வருமானம் ஈட்டலாம்

b)

அப்பா திட்டுவார்