Free Printable Worksheets
NEW
Font size
More settings
நீரில் மலர்வது_________
அள்ளி
அல்லி
விளக்கில் கிடைப்பது______
ஒளி
ஒலி
மாட்டிற்கு இருப்பது________
வாள்
வால்
சுவரில் ஊர்வது_________
பல்லி
பள்ளி
ஆற்றின் இருபுறமும்________
கரை
கறை
உயர்ந்து நிற்பது_______
மழை
மலை
சுவைத்துக் கற்க_________
மரத்தை அறுப்பது________
உயிர்களைக் காப்பது_______
View all
10 questions
Tamil Check
Worksheet
•
KG - 8th Grade
5 questions
சொற்களஞ்சியம் ஆண்டு 4
1st - 4th Grade