wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சொற்களஞ்சியம் ஆண்டு 4

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சிசு என்றால்

a)

குழந்தை

b)

தாய்

c)

சிறுவன்

2.

ஒளி என்றால்.....

a)

சத்தம்

b)

பேச்சு

c)

வெளிச்சம்

3.

ஞாலம் என்றால் ................

a)

ஊர்

b)

புவி

c)

வானம்

4.

மாரி என்பதன் பொருள்

a)

மழை

b)

மலை

c)

மாதிரி

5.

பாரம் என்றால்.......

a)

கணம்

b)

கனம்

c)

மனம்