Font size
Worksheetsசக்தி
Total questions: 20
Worksheet time: 10mins
பெட்ரோலியம், இயர்கை எரிவாயு, நிலக்கரி போன்றவை புதைபடிவ எரிபொருள் ஆகும்.
சரி
தவறு
புதுபிக்க இயலாத சக்திகளைப் பெயரிடுக.
பெட்ரோலியம்
நிலக்கரி
இயற்கை எரிவாயு
அணுப்பொருள்
சூரியன்
புதுபிக்க இயலாத சக்தியின் விரயத்தை எவ்வாறு தடுக்கலாம்?
விவேகமாகப் பயன்படுத்தலாம்
சிக்கனமாகப் பயன்படுத்தலாம்
வீட்டில் அனைத்து விளக்குகளையும் ஒளிர விடவேண்டும்
நிறைய நீரைக் கொண்டு தட்டுகளைக் கழுவ வேண்டும்
புதுபிக்கக் கூடிய சக்தி
நீர்
சூரியன்
கடல் அலை
புதைபடிவ எரிபொருள்
புதுபிக்கக் கூடிய சக்தி
நீர்
சூரியன்
கடல் அலை
புதைபடிவ எரிபொருள்
சக்தி என்றால் என்ன?
ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல்
இரசாயனச் சக்தி
கடல் அலை
புதைபடிவ எரிபொருள்
தாவரங்கள் உணவு தயாரிக்க தேவையானது எது?
சூரியன்
இரசாயனச் சக்தி
கடல் அலை
புதைபடிவ எரிபொருள்
உயிரற்ற பொருள்கள் இயங்குவதற்குத் தேவையானது எது?
சக்தி
இரசாயனச் சக்தி
கடல் அலை
புதைபடிவ எரிபொருள்
புவி வெப்ப சக்தி உற்பத்தி செய்வது என்ன?
மின்சாரம்
இரசாயனச் சக்தி
கடல் அலை
புதைபடிவ எரிபொருள்
பொருள்கள் நகரும் பொழுது பயன்படுத்தப்படும் சக்தி எது?
மின்சாரம்
இரசாயனச் சக்தி
கடல் அலை
இயக்கச் சக்தி
முதன்மைச் சக்தியாகக் கருதப்படுவது எது?
கடல் அலை
இரசாயனச் சக்தி
சூரியன்
இயக்கச் சக்தி
வெப்பச் சக்தி ____________, ____________, ____________ போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது.
நெருப்பு
இரசாயனச் சக்தி
சூரியன்
மெழுகுவர்த்தி
மின்னியல் சாதனங்களை இயக்கச் செய்யும் சக்தி எது?
நெருப்பு
மின்சக்தி
சூரியன்
மெழுகுவர்த்தி
எரி பொருள், உணவு, மின்கலம், மின்சேமக்கலம் ஆகியவற்றில் சேமிக்கப்படும் சக்தி எது?
இரசாயன சக்தி
மின்சக்தி
சூரியன்
மெழுகுவர்த்தி
அதிரும் பொருள்களிலிருந்து உண்டாகும் சக்தி எது?
இரசாயன சக்தி
மின்சக்தி
சூரியன்
ஒலிசக்தி
அணு உலைகளிலிருந்து கிடைக்கப்படும் சக்தி எது?
இரசாயன சக்தி
அணுசக்தி
சூரியன்
ஒலிசக்தி
ஒளிசக்தியிலிருந்து வெளிப்படுவது என்ன?
இரசாயன சக்தி
அணுசக்தி
சூரியன்
வெளிச்சம்
மருத்துவத் துறையிலும் தற்காப்புத் துறையிலும் பயன்படுத்தும் சக்தி எது?
இரசாயன சக்தி
அணுசக்தி
சூரியன்
வெளிச்சம்
தென்னை மரத்திலிருந்து விழும் நிலையில் உள்ள தேங்காயில் உள்ள சக்தி எது?
இரசாயன சக்தி
அணுசக்தி
உள்நிலை சக்தி
வெளிச்சம்
ஒளிரும் மின்குமிழ், சூரியன், நெருப்பு போன்றவை_______________ கொடுக்கின்றன.
இரசாயன சக்தி
ஒளிசக்தி
உள்நிலை சக்தி
வெளிச்சம்
