wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி (திரிதல் புணர்ச்சி)

Total questions: 7

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கல் + தூண் =

a)

கட்டூன்

b)

கற்றூண்

c)

கல்தூண்

2.

புல் + தரை =

a)

புற்றரை

b)

புல்தரை

c)

புட்டரை

3.

கல் + ஆழை =

a)

கல்லாழை

b)

கற்றாழை

c)

கட்டாழை

4.

நற்றமிழ் =

a)

நல் + தமிழ்

b)

நல்ல + தமிழ்

c)

நள் + தமிழ்

5.

முற்றாழை

a)

முல் + ஆழை

b)

முல் + தாழை

c)

முள் + தாழை

6.

முள் + தீது =

a)

முள்தீது

b)

முட்டீது

c)

முல்தீது

7.

முள் + தாள் =

a)

முட்டாள்

b)

முற்றாள்

c)

முள்தாள்