wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பூமியின் சுழற்சியும் நகர்ச்சியும்

Total questions: 6

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

1.பூமி தன் அச்சில் சுழல்வதோடு அதன் ___________வழிப்பாதையில் சூரியனையும் சுற்றி வருகின்றது.

a)

கோள்

b)

பூமி

2.

2.பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வர _________நாள்கள் ஆகின்றன.

a)

356 1/4

b)

365 1/4

3.

3.பூமி மேற்குத் திசையிலிருந்து __________ திசைக்குச் சுழல்கிறது.

a)

வடக்கு

b)

கிழக்கு

4.

4.பூமி ஒரு முறை தன் அச்சில் சுழல்வதற்கு __________ மணிநேரம் ஆகிறது.

a)

24

b)

26

5.

5.பூமி தன் அச்சில் சுழல வில்லை.

a)

சரி

b)

பிழை

6.

6.பூமி சுழலும் திசை கடிகாரமுள் சுழற்சியின் எதிர்த் திசையாகும்.

a)

சரி

b)

பிழை