wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வடிவியல்

Total questions: 26

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

a)

முப்பரிமாண வடிவம்

b)

இருப்பரிமாண வடிவம்

2.

a)

முப்பரிமாண வடிவம்

b)

இருப்பரிமாண வடிவம்

3.

a)

முப்பரிமாண வடிவம்

b)

இருப்பரிமாண வடிவம்

4.

a)

முப்பரிமாண வடிவம்

b)

இருப்பரிமாண வடிவம்

5.

a)

முப்பரிமாண வடிவம்

b)

இருப்பரிமாண வடிவம்

6.

மூன்று கோணங்களைக் கொண்டிருக்கும் வடிவம் யாது?

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

முக்கோணம்

d)

ஐங்கோணம்

7.

படம் ஒரு செவ்வகத்தைக் காட்டுகிறது. P மற்றும் Q _______________ ஆகும்.

a)

இணைக்கோடு

b)

செங்குத்துக்கோடு

c)

குறுங்கோடு

d)

நேர்க்கோடு

8.

படத்தில் _______________ இணைக்கோடுகள் உள்ளன.

a)

2

b)

4

c)

3

d)

5

9.

படத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.

a)

13

b)

16

c)

26

d)

39

10.

முக்கோணத்திற்கு எத்தனை முனைகள் உள்ளது?

a)

4

b)

3

c)

5

d)

6

11.

வட்டத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளது?

a)

2

b)

3

c)

0

d)

1

12.

சதுரத்திற்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?

a)

3

b)

4

c)

2

d)

6

13.

கொடுக்கப்பட்ட வடிவத்திற்கு எத்தனை மூலைகள் உள்ளன?

a)

6

b)

7

c)

8

d)

9

14.

வடிவத்தின் பெயர்

a)

ஐங்கோணம்

b)

அறுங்கோணம்

c)

எண்கோணம்

d)

எழுங்கோணம்

15.

எந்தக்கோணத்தை நாற்கோணம் என்போம்?

a)
b)
c)
d)
16.

கனச்செவ்வக வடிவமடைய பொருள் அல்லாதது

a)
b)
c)
d)
17.

சமையல் அறையில் பயன்படுத்தப்படும் உருளை வடிவப்பொருள்

a)
b)
c)
d)
18.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது ஐங்கோணமாகும்?

a)
b)
c)
d)
19.

எந்த வடிவத்திற்கு 6 பக்கங்கள் மற்றும் 6 முனைகள் உள்ளன?

a)

சதுரம்

b)

அறுங்கோணம்

c)

வட்டம்

d)

எழுகோணம்

20.

இந்தப் பல்கோணத்திற்கு எத்தனை முனைகள் உள்ளன எனக் குறிப்பிடுக.

a)

5

b)

6

c)

7

d)

8

21.

மேற்காணும் பல்கோணத்தைப் பெயரிடுக.

a)

ஐங்கோணம்

b)

அறுங்கோணம்

c)

எழுகோணம்

d)

எண்கோணம்

22.

' 5 பக்கங்களும் 5 முனைகளும் 5 கோணம் கொண்ட ஒரு வடிவத்தை உருவாக்கும்'


மேற்காணும் கூற்றுக்குப் பொருத்தமான வடிவத்தைக் குறிப்பிடுக.

a)

அறுங்கோணம்

b)

முக்கோணம்

c)

சதுரம்

d)

ஐங்கோணம்

23.

வடிவத்தின் பெயரைக் குறிப்பிடுக.

a)

சமபக்க முக்கோணம்

b)

இருசமபக்க முக்கோணம்

c)

செங்கோண முக்கோணம்

d)

ஐங்கோணம்

24.

__________________ எனும் பல்கோணத்திற்கு 8 பக்கங்கள் உள்ளன.

a)

எண்கோணம்

b)

ஐங்கோணம்

c)

அறுங்கோணம்

d)

முக்கோணம்

25.

7 பக்கங்கள், 7 மூலைகள், 7 முனைகள் கொண்ட பல்கோணம் எது?

a)

எண்கோணம்

b)

எழுகோணம்

c)

முக்கோணம்

d)

ஐங்கோணம்

26.

வடிவத்தின் பெயர் என்ன?

a)

ஐங்கோணம்

b)

அறுகோணம்

c)

எழுகோணம்

d)

பல்கோணம்